Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெரியார் பல்கலைக் கழக மாணவி தற்கொலை- காரணம் என்ன?

பெரியார் பல்கலைக் கழக மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியார் பல்கலைக்கழகம் . இங்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த நிவேதா (வயது 23) தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நிவேதா தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள்  பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கருப்பூர் காவல்நிலையத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”போலீஸ் அதிரடி” ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது..!!

சேலத்தில் போலீஸ் அதிரடியால் ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தின் காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனிப்படையினர் மேட்டூர், கருமலைக்கூடல், ஜலகண்டபுரம், ஓமலூர் மற்றும் கெங்கவல்லி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.   இந்நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளான பூபதி, பிரசாந்த், கோபி மற்றும் சசிகுமார், ரத்தினவேல்,பிரகாஷ் உள்ளிட்ட  52 பேரை ஒரே நாளில் கைது செய்தனர். மேலும் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து போலீசார் […]

Categories

Tech |