Categories
பல்சுவை

6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி…. ஒரே நாளில் 17% சரிவை சந்தித்த இன்ஃபோசிஸ்..!!

 இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 17% சரிவை கடும் சரிவைச் சந்தித்துள்ளன. ஐ.டி. நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் இன்ஃபோசிஸ் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். உலகில் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பியுள்ள இந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டின் எதிரொலியால் இன்ஃபோசிஸ் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் “நெறிசார்ந்த ஊழியர்கள்(Ethical Employees )” என்ற பெயரில், இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்திற்கும் […]

Categories

Tech |