லண்டனில் பேருந்து ஓட்டுனர் மற்றும் காவல்துறையினர் மீது எச்சில் துப்பி தனக்கு கொரோனா இருப்பதாக கூறி அதிர வைத்த இளைஞருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் வில்லியம் கவ்லி (william cawley) என்ற 23 வயது இளைஞன் பேருந்து கிளம்பும் இடத்திற்கு சென்ற நிலையில், பேருந்துக்குள் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனர் அந்த இளைஞனிடம் கொரோனா தொற்றிலிருந்து தப்புவதற்கு சமூக இடைவெளியை கடைபிடித்து இடையில் இருக்கும் பேருந்து கதவைத்திறந்து பேருந்துக்குள் ஏறும்படி கூறியுள்ளார். […]
Tag: saliva
எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சிறிய பொருளால் தேய்த்து பளபளப்பாக்க அனுமதியளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகின்றது.. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அனைத்து பவுலர்களுமே பந்தை எச்சில் மூலம் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அப்படி செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் […]
துருக்கியில் வாடிக்கையாளருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி கொடுத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. துருக்கி நாட்டில் எஸ்கிஷெகிர் (Eskişehir) என்ற இடத்தில் இந்த கேவலமான சம்பவம் நடந்துள்ளது.. ஆம் வாடிக்கையாளர் ஒருவர் பீட்ஸா ஆர்டர் செய்திருந்தார். அதன்படி அதனை விநியோகிக்கும் நபர் வாடிக்கையாளர் வீட்டின் வாசல் பக்கத்தில் நின்று கொடுக்கப்பட வேண்டிய பீட்சாவில், உமிழ்நீரை (எச்சில்) துப்பிய பின் வழங்கியுள்ளார். ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த அருவெறுப்பான நிகழ்வு அருகில் இருந்த […]