Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா….? உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத விரக்தியில் சலூன் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தர்ராஜ் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories

Tech |