Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செய்ய மறந்த செயல்….. 1 நாளுக்கு 3 தடவை செய்தால் போதும்…. 40% நோயை கட்டுப்படுத்தும்…..!!

உப்பின் மருத்துவ குணம் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நம் வீட்டில் இருக்கக்கூடிய சமைப்பதற்கு பயன்படும் உணவுப் பொருட்கள் அனைத்திலும், ஒரு மருத்துவ குணம் அடங்கியிருக்கும். இது நம் தமிழ் பாரம்பரிய உணவின் சிறப்பு. மஞ்சளுக்கு மருத்துவ குணம்  இருப்பதை போலவே, நாள்தோறும் உணவில் சேர்த்து வர கூடிய உப்பிலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 3 தடவை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த் […]

Categories
ஆன்மிகம் இந்து

அட்சய திரிதியை – இந்த 3 பொருட்களை மட்டும் வாங்க மறக்காதீர்கள்..!!

நாளை அட்சய திருதியை வருகின்றது. இந்த நாளில் நாம் வாங்க கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். 26.4.2020 சித்திரை மாதம் ஞாயிற்றுக்கிழமை இந்த அக்ஷய திருதியை நாளை வருகின்றது. இந்த நாளில் நாம் தங்கம்தான் வாங்க வேண்டும்.,வெள்ளி தான் வாங்க வேண்டும் என்று எந்த விதமான நிபந்தனையும் எங்கேயுமே சாஸ்திரங்களில் குறிப்பிடப் படவில்லை. ஆனால் இந்த நாட்களில் தங்கம் வாங்கினால்  கண்டிப்பாக அது மென்மேலும் சேரும் என்ற நம்பிக்கையுடன் வாங்குகின்றோம். இந்நாள்வரை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒரு நாளுக்கு 5 கிராம்…. அதிகமானால் ஆபத்து….. அதிர்ச்சி தகவல்….!!

உப்பை அதிகமாக பயன்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உப்பு நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருள். நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் உப்பு கட்டாயமாக நாம் சேர்ப்போம். ஆனால் உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்புசக்தி பாதிக்கப்படுவதாக ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.   அதிக உப்பால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் நோய்கள் வரும் […]

Categories
லைப் ஸ்டைல்

அடேங்கப்பா….. உப்பு இதெல்லாம் செய்யுமா….? TRY பண்ணிப்பாருங்க…..!!

உப்பு சமையலை தவிர மற்ற விஷயங்களில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை இந்த செய்தி  தொகுப்பில் காண்போம். சமையலறையில் இருக்கக்கூடிய வாஷிங் சிங்கில் அடைப்பு ஏற்படும் சமயத்தில் அதனை எவ்வாறு நீக்குவது என்று குழம்பி போய் இருப்போம். இதனை உப்பு மிகச்சுலபமாக சரிசெய்யும் எப்படி என்றால் நல்ல கொதிநீரில் தூள் உப்பை கரைத்து தொடர்ந்து ஊற்றினால் போதும். நாளடைவில் நீங்கிவிடும்.  கோதுமை மாவில் வண்டுகள் வராமல் தடுக்க மாவிற்கு ஏற்றவாறு தூள் உப்பை கலந்து கிளறி வைத்தால், கோதுமை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா அச்சம்” இந்த உப்ப மட்டும் தான் விற்கணும்….. மத்திய உணவுத்துறை உத்தரவு…!!

கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக அயோடின் கலந்த உப்பை மட்டுமே இனி விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும் என்பதால் மத்திய உணவு பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணயம் சார்பில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் பல்வேறு மாற்றங்கள் திருத்தங்கள் […]

Categories
ஆன்மிகம்

அம்மனுக்கு உப்பு, மிளகு காணிக்கை ஏன்?

பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்பாளுக்கு உப்பும், மிளகும் காணிக்கையாக படைக்கின்றனர். நமது உடலை உப்புக்கும், உடலில் உள்ள அகங்காரத்தை மிளகிற்கும் ஒப்பிடுகிறோம். அகங்காரத்தை அகற்றி நல் உடம்பைத் தரவேண்டும் என அம்பிகையிடம்  வேண்டிக்கொள்வதற்காகவே இந்த வழக்கம் ஏற்பட்டது.    

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

சுவைக்கு உப்பு… உடலுக்கு ஆபத்து… அதிர்ச்சி தகவல்..!!

உப்பினால் வரும் ஆபத்தை இந்த செய்தி தொகுப்பில் காண்போம், நாம் வீட்டில்  சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடு என்று சொல்வார்கள், நாமும் சூடு சொரணை அதிகமா இருக்கணும் என்று அதிகம் போட்டு சாப்பிடுவோம். ஆனால் அப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் உப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். அதிக உப்பு சேர்ப்பதால் வருடத்திற்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். உப்பை அதிகம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றை ஒரே நாளில் இது சுத்தம் செய்து விடும் …

தேவையான பொருட்கள் : சோம்பு – 1 ஸ்பூன் தண்ணீர் –  1  1/2 கப் விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன் உப்பு –  சிறிது செய்முறை : கடாயில் தண்ணீர் , சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும் . பின் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும் .பின் சூடாக இருக்கும் போதே  இதனுடன் விளக்கெண்ணெய் , சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும் ..வயிற்றில்  தங்கி  உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி ஆரோக்கியம் நிறைந்த peanut butter வீட்டிலேயே செய்யலாம் …

peanut butter தேவையான பொருட்கள்  : வேர்க்கடலை – 250 கிராம் உப்பு –  1/4 டீஸ்பூன் கடலை எண்ணெய் –  1/2 டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை – 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை : கடாயில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து தோல் நீக்கிக் கொள்ள வேண்டும் .பின் மிக்சியில் வேர்க்கடலை , உப்பு  சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . வெண்ணெய் மாதிரி திரண்டு வந்ததும் நாட்டுச்சர்க்கரை ,கடலை எண்ணெய் சேர்த்து அரைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ் நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை  மற்றும்  எலுமிச்சை  பழங்களைப் போட்டு மூடி  10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே  சாப்பிட முடியும் . அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும்   சுவையாக  இருக்கும். பனீர் பொரிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சீராகப் பொரியும்.   கருகாது. இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும்.  

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கடையில் வாங்கி ஏமாறாதீங்க …… வீட்டிலேயே Tomato Ketchup செய்யலாம் ….

Tomato Ketchup தேவையான பொருட்கள் : தக்காளி –  1/2 கிலோ சீனி –  1/2  கப் உப்பு –  1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் –  1/2 டீஸ்பூன் ஒயிட் வினிகர் – 2  டேபிள் ஸ்பூன் சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் தக்காளியை நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்க வேண்டும் . ஆறியதும் தக்காளியை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டுக்குறிப்புகள் 3

வீட்டுக்குறிப்புக்கள் எப்பொழுதும் சாப்பாட்டு மேஜையை துடைக்கும் போது , துடைக்கும்  துணியில் சிறிதளவு உப்பு அல்லது  கற்பூரம் வைத்து துடைத்தால் ஈ , பூச்சிகள் அமராது . மீன்தொட்டியில் தண்ணீரை மாற்றும்போது , பழைய தண்ணீரை  கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகளுக்கு அது உரமாகி  செழித்து வளரும். காலியான சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு குலுக்கி , கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி பஜ்ஜி மாவு கடையில் வாங்காதீங்க …வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம்!!!

பஜ்ஜி மாவு தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு –  2 கப் பச்சரிசி — 1/4 கப் ஆப்ப சோடா – சிறிதளவு கலர் பவுடர்  – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 8 உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் கடலைப்பருப்பு ,காய்ந்த மிளகாய்   மற்றும் பச்சரிசி ஆகியவற்றை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக் கொள்ள  வேண்டும் . பின்  இதனுடன்,  ஆப்ப சோடா சேர்த்து சலித்து , தேவைப்பட்டால் கலர் பவுடர் சேர்த்து  கிளறினால் பஜ்ஜி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் டேஸ்ட்டியான எக் ப்ரை !!!

எக் ப்ரை  தேவையானப்பொருட்கள் : முட்டை – 5 மிளகு -1 டேபிள்ஸ்பூன் சீரகம்-1 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை : முதலில்  சீரகம், மிளகு, உப்பு  ஆகியவற்றை பொடியாக்கி கொள்ள வேண்டும். முட்டைகளை  வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை  தூவி பிரட்டி , ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் ,முட்டையை போட்டு  பிரட்டி எடுத்தால் டேஸ்டான  எக் ப்ரை  தயார் !!!

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறு வாழைப்பூ பக்கோடா எளிதாக செய்யலாம்….!!

சுவையான வாழைப்பூ பக்கோடா செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1 பெரிய வெங்காயம் – 3 கடலை மாவு – 2 கப் மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி சோள மாவு – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் – 200 மில்லி உப்பு – தேவையான அளவு செய்முறை: வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு ஊறவிட்டு  பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் .பின்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் கேரட் ஊறுகாய் செய்யலாம் வாங்க ….

வீட்டிலேயே சுவையான கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கேரட் – 1/4 கிலோ (துருவியது) எலுமிச்சை பழம் – 5 பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கியது) பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 தேகரண்டி கடுகு – 1 தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில்  கேரட் துருவல், எலுமிச்சை பழம் சாறு,பச்சை மிளகாய்,  மஞ்சள் தூள், உப்பு […]

Categories

Tech |