Categories
சினிமா

எல்லாத்துக்கும் காரணம் இருக்கும்…. முன்னேறிட்டே இருங்கள்…. சமந்தாவுக்கு ஆதரவு கூறிய வனிதா….!!

நட்சத்திர தம்பதிகளான நாகசைதன்யா-சமந்தா ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தங்கள் விவாகரத்து செய்தியை அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் சமந்தாவை மட்டுமே குற்றம்சாட்டி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்களும் பெண்களும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு வனிதா விஜயகுமார் சமந்தாவுக்கு ஆதரவாக “இங்கு சமுதாயம் என்று ஒன்று இல்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். நாம் […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

வேண்டாம்… ரூ 200 கோடியை ஏற்க மறுத்த சமந்தா?… வெளியான தகவல்!!

நடிகை சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தினர் அளிக்க முன் வந்த ரூ 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா ஒருபுறம்…. சமந்தா மற்றொருபுறம்…. சிக்கித்தவிக்கும் விக்னேஷ் சிவன்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவும் சமந்தாவும் கதாநாயகியாக நடிக்க உள்ளனர். படத்தின் சூட்டிங் தேதியை விக்னேஷ் சிவன் சமந்தா மற்றும் நயன்தாராவிடம் கேட்டுவிட்டு முடிவு செய்துள்ளார். ஆனால் இத்தனை நாட்களாக இணைந்து நடித்த சமந்தாவும் நயன்தாராவும் தற்போது அவர்களது வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படத்தில் நயன்தாராவும், தெலுங்கில் உருவாகும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வந்தது… “நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிந்தனர்”… வெளியான அறிவிப்பு!!

நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது. அதே சமயம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவிடம் இத்தனை சொகுசு கார்களா…? விலைகளை கேட்டால் அசந்துடுவிங்க….!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா வைத்திருக்கும் கார்களின் விபரமும் அதன் விலை பற்றியும் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பட்டியலின் படி Jagur XF – ₹70,00,000 Audi Q7 – ₹80,00,000 Porshe Cayman GTS – ₹1,19,00,000 […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர் கேட்ட கேள்வி…. சமந்தா கூறிய பதில்…. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி….!!

பிரபல நடிகையான சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீப நாட்களாக வதந்தி ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் சமூக வலைதளத்தில் அதிகமாக ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் மும்பைக்கு இடம் மாற போகின்றீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சமந்தா “நான் ஹைதராபாத்தில் தான் இருக்கப் போகிறேன். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நண்பர்கள் சொல்லியும் கேட்கல… ரூ 15,00,00,000 கோடி நஷ்டம்?… என்னடா இது சமந்தாவுக்கு வந்த சோதனை..!

சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜானு’ படத்திற்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  2018-ஆம்  ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் ‘96’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். இப்படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் நடித்தனர். இதையடுத்து  96 படத்தை ‘ஜானு’ என்ற பெயரில்  பிப்ரவரி 7-ஆம் தேதி திரையில் வெளியிட்டனர். இப்படம் முதல் நாளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா, சமந்தாவுடன் காதல் செய்யும் விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழும் நயன்தாரா, சமந்தா ஆகியோர் விஜய்சேதுபதியுடன் இணைந்திருக்கும் முக்கோண காதல் கதை பற்றிய அறிவிப்பு காதலர் தின ட்ரீட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் தனது அடுத்த ரெமாண்டிக் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ். இந்த ஆண்டின் காதலர் தினத்தன்று விஜய்யின் குட்டி ஸ்டோரி, ரைசாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் விருந்து அமைந்த நிலையில், தற்போது முதல் முறையாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களான நயன்தாரா, சமந்தா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் நடிக்க மறுத்த பிரபல நடிகை…!!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா, தனக்கு ஹிந்தி படத்தில் நடிக்க விருப்பமில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.  தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் அனுஷ்கா ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார். ஏனென்றால் தனக்கு தென்னிந்தியத் திரைப்பட நடிகை என்ற பெயரே போதும் என்று நடித்து வருகிறார். அதைபோல் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் சமந்தாவும் தன்னை தேடிவந்த ஹிந்தி திரைப்பட வாய்ப்பை மறுத்துவிட்டார். சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘யு-டர்ன்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஜிட்டல் களத்தில் கலக்க வரும் செல்ஃபி புள்ள..!!

டிஜிட்டல் தளத்தில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வரும் அமேசான் பிரைமில் இடம்பெறும் ‘த ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ‘த ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாகத் தனது ட்வீட்டில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.குடும்பஸ்தனாக சீரிஸில் வலம் வரும் நாயகன் மனோஜ் பாஜ்பாய், தேசிய புலனாய்வு நிறுவனத்தில் ரகசியமாகப் பணியாற்றி வருவதைப்போல முதல் பாகம் வெளி வந்தது. இந்த சீரிஸ் வெளியான நாள் முதலே மக்களை ஈர்த்து வந்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலர் தினத்தில் வெளியாகும் தெலுங்கு ’96’

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 2020 காதலர் தினத்தில் வெளியாகிறது. விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ’96’.முழு நீளக் காதலை ஓவியமாகத் தீட்டியது போன்று காதல் காவியமாக அமைந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ’96’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபத்திரத்தில் சமந்தாவும் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறம்2 படத்தில் நயன்தாரா ,சமந்தா நடிப்பதாக தகவல்…….

அறம் 2 படத்தில் நயன்தாரா , சமந்தா  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.    இயக்குனர் கோபி நாயினார் இயக்கத்தில் நயந்தாரா நடித்த படம் அறம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தில் நயந்தாரா கலெக்டர் கேரக்டரில் நடித்தார். அதில் நயந்தாரா சமூக விழிப்புணர்வு  ஏற்ப்படுத்தும் வகையில் நடித்ததால் பாராட்டுக்கள் மற்றும் புகழ் அதிகரித்தது. அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அறம்2  திரைப்படத்தில் நயன்தாராவையே  கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாவுக்கும் எனக்கும் தகறாரா…. கடிதம் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா…!!!

பொய்யாக பரவிய தகவலுக்கு கடிதம் மூலம் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா.   தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்று அழைக்கப்படும் சமந்தா வளர்ந்து வரும் பிரபல நடிகை ஆவார். சமந்தாவுக்கும்  அவரது அம்மாவுக்கும் தகராறு என்று சமீபத்தில் தகவல் பரவியது. இந்த தகவலை பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்க  தனது தாய்க்கு நடிகை சமந்தா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது தாய் செய்யும் வழிபாடுகள் எப்பொழுதும் எனக்கு நம்பிக்க்கையை தரும். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் சில மாயங்கள்  செய்துள்ளன. நான் சிறுமியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரின் அன்பில் மாற்றம் – நடிகை சமந்தா

கணவர் நாக சைதன்யாவின் அன்பில் மாற்றம் உள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்று அழைக்கப்படுபவர் நடிகை சமந்தா. இவர் 2 வருடத்திற்கு முன்பு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கூட நடிகை சமந்தா தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டிவருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் ‘மஜிலி’ என்ற படத்தில் நடித்துள்ளனர்.   இந்த படத்தில்இருவரும் கணவன் மனைவியாக நடித்ததற்கான காரணத்தை சமந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயை திருமணம் செய்ய விரும்பும் நடிகை ரைஸா…!!!!

விஜயை திருமணம் செய்ய விரும்புவதாக ரைஸா வில்சன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகபோட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது. மேலும் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலிஸ் (Alice) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.   இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காதலிக்க யாருமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்குகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்…!!

விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தணிகைக்குழுவினரால் ‘ஏ’ சான்றிதழ்  வழங்கப்பட்டது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர்  திருநங்கை வேடத்தில் இருந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இவருடன் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின்,காயத்திரி  ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் சமந்தா வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை படக்குழு தணிகைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது படத்தை பார்த்த தணிகைக்குழுவினர் படத்தில் அதிகமாக சர்சைசர்சையான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சியடைந்த நாக சைதன்யா….. சமந்தா கூறியது என்ன…??

சமந்தா நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம்  கூறி அவரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம். இப்படம் வருகிற மார்ச்29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி  இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராதாரவியை கலாய்த்து டுவிட் செய்த சமந்தா…!!!

நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா அவரை கலாய்த்து டுவிட் செய்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர்  விக்னேஷ் சிவன்,திமுக தலைவர் முக.ஸ்டாலின்,கமல்ஹாசன், உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிசையில் முன்னணி நடிகையான சமந்தாவும் இணைந்துள்ளார். இது குறித்து சமந்தா […]

Categories

Tech |