Categories
Tech டெக்னாலஜி

விரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்….. Samsung வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

Samsung கூடியவிரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்குரிய ஆரம்பகட்ட பணிகளை Samsung துவங்கியுள்ளது. அதன் பெயர் Samsung Galaxy A14 5ஜி என கூறப்படுகிறது. அத்துடன் இதற்குரிய விபரங்கள் BIS India, NBTC மற்றும் Geekbench வலைத்தளங்களில் காணப்பட்டது. இவற்றில் இருந்து போனின் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது. சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh-ன் வலுவான பேட்டரியானது கிடைக்கும். Galaxy A14 5G விரைவில் நாட்டில் அறிமுகமாகும் என லிஸ்டிங் வாயிலாக தெரியவந்துள்ளது. […]

Categories
டெக்னாலஜி

குறைந்த விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்….. அதிரடி சலுகை விற்பனை…..!!!!

இந்திய சந்தையில் Samsung நிறுவனம் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. Samsung நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்த Galaxy M31 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகமாகியுள்ளது. அமேசான் வலைதள விவரங்களின் படி Galaxy M32 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் 4 gb ரேம், 64 gb memory மற்றும் 6 gb ரேம், 128 gb memory என இரண்டு […]

Categories
டெக்னாலஜி

புது வேரியண்டில்….. சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன்…. அதிரடி அறிவிப்பு….!!!

கடந்த மாதம் Samsung நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் 3 விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்நிலையில் புளூ நிற வேரியண்டில் கிடைக்கும்  கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 3700 எம்ஏஹெச் பேட்டரி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவற்றை கொண்டிருக்கிறது. Samsung கேலக்ஸி Z ப்ளிப் 4 புளூ நிற வேரியண்ட்டின் 8 gb ரேம், […]

Categories
தேசிய செய்திகள்

Redmi, Samsung, Vivo….. Android போன் வைத்திருப்போருக்கு….. WARNING….!!!!

ஆண்ட்ராய்டு போன்களை ‘சோவா ஆண்டிராய்டு ட்ரோஜன்’ வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக அரசின் CERT அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் போனில் உள்ள ஸ்க்ரீன்ஷாட், வீடியோ, வங்கி & க்ரிப்டோ செயலிகள் உள்ளிட்டவற்றில் உள்ள விவரங்களை ‘ஹேக்’ செய்துவிடும். ஆகவே, ‘பிளே ஸ்டோர்’-ல் இருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், மற்ற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும் CERT அறிவுறுத்தி உள்ளது.  

Categories
டெக்னாலஜி

“பாதுகாப்புக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்”…. இணையத்தில் லீக்கான பயனர்களின் விவரங்கள்…. குறித்து தகவல் வெளியிட்ட சாம்சங் நிறுவனம்….!!!!

பயனர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆனது குறித்து சாம்சங் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நிகழ்ந்த சைபர் செக்யுரிட்டி சம்பவத்தில் சாம்சங் நிறுவனத்தின் பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட தகவல்களான பிறந்த தேதி மற்றும் இதிர விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் இதை விட மிக முக்கிய தகவல்களான credit card மற்றும் debit card விவரங்கள் பாதிக்கப்படவில்லை. இந்த விவகாரம் பற்றி சாம்சங் நிறுவனம் வெளிப்படையாக தகவல் வெளியிட்டுள்ளது. அதில் […]

Categories
உலக செய்திகள்

ஸ்மார்ட் ஃபோன் உலகில் கொடிகட்டி பறக்கும்; மிக முக்கிய பிரபலம் காலமானார்!

ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங்  உருவாக்கிய லீ பைங் சல்-ன் மகனும் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவருமான  லீ குன் ஹீ (78) இன்று காலை காலமானார். இறப்புக்கான காரணம் அறிவிக்கவில்லை. தந்தையின் இறப்புக்குப் பிறகு 1987-ம் ஆண்டு லீ குன் ஹீ அதன் பொறுப்பை ஏற்றார். இவரது தலைமைக்கு பின்னர் சாம்சங் தொழில்நுட்ப உலகில் அதீத வளர்ச்சி அடைந்தது. தென்கொரியாவில் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் சாம்சங் மிகப் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

3 பிரைமரி கேமரா போன்ற புதிய வசதிகளுடன் Galaxy Note 20…!!

மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட புதிய வசதிகளை கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட் போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. முன்பு கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரே, மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும்.   […]

Categories
Tech டெக்னாலஜி பல்சுவை

இந்த மொபைல் வாங்க ஆசையா….? விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…!!

இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கிய ஒரே மாதத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான ஒரே மாதத்தில் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியை கொண்டுள்ளது. ரூ 21,999க்கு இந்தியாவில் அறிமுகமான கேலக்ஸி ஏ31 தற்போது ரூ.1000 குறைக்கப்பட்டு 20,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த புதிய விலை அமேசான், சாம்சங் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் அதிரடி ஆஃபர்…கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட் போன் விலை குறைந்தது…!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட் போனின் வில்லையை எந்த முன்னறிவிப்பும் இன்றி 4,000 வரை குறைத்துள்ளது. சாம்சங் நிறுவனமானது ரூ.4,000 வரை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட் போன் மாடலின் விலையை குறைத்துள்ளது. தற்போது 37,999 ரூபாய் விலையில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலையும், 39,999 ரூபாய் விலையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

TV மட்டுமல்ல…! ”இதையும் வாங்கிக்கோங்க” அசத்திய சாம்சங் ….!!

தொலைக்காட்சி அட்டைப்பெட்டியை மதிப்புமிக்க பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் சாம்சங் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது  சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சியாக தொலைக்காட்சியை வைத்து அனுப்பும் அட்டைப் பெட்டிகளை மதிப்புமிக்க பொருளாக மாற்றிக் கொள்ளும்படி புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி வைத்திருக்கும் பெட்டியை கொண்டு புத்தக அறைகள்  பூனை கூடுகள், நாளிதழ் அடுக்குகள் போன்றவற்றை உருவாக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி பெட்டியில் இருக்கும் க்யூ ஆர் குறியீட்டை உபயோகித்து அட்டைப்பெட்டியில் எந்தமாதிரியான அமைப்பை உருவாக்க முடியும் என்பதை அறிந்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

என்னடா இது… ”மடிக்கும் ஸ்மார்ட்போன்” அசத்தலான அம்சங்களுடன் …!!

சாம்சங் நிறுவனம் மடிக்கும்  வகையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. சாம்சங் நிறுவனம் 2020 ஆண்டுக்கான தனது முதல் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களை வருகின்ற பிப்ரவரி 11_ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்  என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. இதோடு கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது இரண்டாம் தலைமுறைக்கான , […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் புதிதாக களமிறங்கும் சாம்சங் கேலக்ஸியின் ஸ்மார்ட்வாட்ச்..!!

Samsung நிறுவனத்தின் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 4G  இந்திய மார்க்கெட்டில்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மார்க்கெட்டில்   Samsung நிறுவனம் Galaxy வாட்ச் 4G மற்றும் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 என்ற புதிய டிசைன்களை தற்போது அறிமுகம் செய்தது. இருப்பினும் , இதில் 4G எல்.டி.இ. வசதி கொடுக்கப்படவில்லை. இப்போது Samsung  நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 4G  வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிதாக களமிறங்கும் ஸ்மார்ட் ஃபோன் மாடல்கள்- சிறப்பம்சங்கள் என்ன?

பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர் அது பற்றிய ஒரு பார்வை. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தையில் அதிரடியாக நுழைந்த சீனாவைச் சேர்ந்த ரியல்மி நிறுவனம் பின்னர் ரியல் மீ எக்ஸ் என்ற ப்ரீமியம் வகை போனை அறிமுகம் செய்தது. இதுவும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்ப்பை பெற தற்போது ரியல் மீ x2 புரோ எனும் புதிய பிரிமியம் போனை மெகா சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் ரகசிய ஸ்மார்ட்போன் … வெளிவந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் ..!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் புதிய வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 10 சீரிசில் ஸ்மார்ட்போனின் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனிற்கு கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது.  மேலும், இது 6.3 மற்றும் 6.8 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் எதிர்காலத்தில் இரு மாடல்களுடன் மற்றொரு மாடலை புதிதாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த படைப்பு … பட்ஜெட் விலையில் அறிமுகம் ..!!

சாம்சங் நிறுவனம்  இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ்  ஸ்மார்ட் போனை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எம்10எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட் போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 பி ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங்கின் மான்ஸ்டர் ஸ்மார்ட்போன் … அதிரவைக்கும் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய மான்ஸ்டர் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் நிறுவனம் புதியதாக கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்  6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் புகைப்படங்களை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் … அசத்தல் அம்சத்துடன் அதிரடி விற்பனை ..!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் கேமெராவும் , […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஸ்மார்ட் போனுக்கு சங்கு கூத வரும் சாம்சங் … அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் ..!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனை  இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனானது ஏற்கனவே அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த , கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.     மேலும் , 13 எம்.பி., 2 எம்.பி. பிரைமரி கேமரா,  மற்றும் 8 எம்.பி. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் யின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம் … ஆத்தாடி இவளோ எம்பி கேமராவா ?

சாம்சங் நிறுவனமானது 64 எம்பி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிகஅளவு விற்பனை ஆகிவருகிறது. இதுவரை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் புதிதாக மூன்று கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.  அந்த வகையில் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பல்வேறு சிறப்பம்சங்களுடன் சாம்சங் ”கேலக்ஸி நோட் 10 சீரிஸ்” ஸ்மார்ட்போன்..!!

சாம்சங் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் தனது கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனம் பல்வேறு நோட் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளிட்ட நிலையில்  தற்போது புதிய கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் போன்ற ஸ்மார்ட் போன்களை பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இதில்  8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி  கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் விலை ரூ. 69,999 என்றும்,  12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“கேலக்ஸி நோட் 10 சீரிஸ்” சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்…!!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை  அறிமுகம் செய்தது . நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது . இதுவரை வெளியான நோட் ஸ்மார்ட்போன்களைவிட புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மிகவும் நேர்த்தியானதாகவும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் பிரம்மாண்ட மாடலாகவும்  வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் இரு ஸ்மார்ட்போன்களிலும் 3.5 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி அறிமுகம்….!!!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் 55 இன்ச் 4K HDR , 32 இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 HD மற்றும் 40 இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 FULL HD LED டி.வி. என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட் டி.விக்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் 55 இன்ச் 4K HDR டி.வி.யில் QLED தொழில்நுட்பம், இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி. வைக்கப்பட்டுள்ள […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் போலி ஆஃப் டவுன்லோடு செய்து “1,00,00,000 பேர் ஏமாற்றம்”..!!

சாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராய்டு அப்டேட் செய்ய 1,00,00,000 பயனர்கள்  தவறான ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து ஏமாற்றமடைந்துள்ளனர்.  ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை அப்டேட் செய்ய நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரே தளம் கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store). அந்த வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் சாம்சங் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்ய முயற்சி செய்த பயனாளர்களில் சர்வதேச அளவில் சுமார்  1,00,00,000 பேர் தவறாக ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளனர். பல தரப்பட்ட […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் 64 M.P. கேமரா சென்சார் அறிமுகம்.!!

சாம்சங்  நிறுவனம்  புதிதாக  64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது  தற்சமயம்  கிடைக்கும்  சென்சார்களை  விட  அதிக  ரெசல்யூஷன்  கொண்டதாகும்.  சாம்சங் நிறுவனம் புதிதாக 64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 M.P. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று […]

Categories

Tech |