Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. நாளை வெளியாகும் SAMSUNG Galaxy A22 5G smart phone….!!!!

சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் நாளை  அறிமுகம் செய்வதாக சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறைத்து வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், “5G வழியிலான பின்னடைவு இல்லாத, நிகழ்நேர கேமிங்கிற்கு தயாராகுங்கள். #கேலக்ஸிஏ225ஜி இன் 11 பேண்ட் 5ஜி நெட்வொர்க் ஆதரவு தடையில்லா 5ஜி அணுகலை உறுதி செய்யும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. காத்திருங்கள். #சாம்சங் ” என்று ட்வீட் செய்துள்ளது. சமீபத்திய ஆன்லைன் லீக்ஸ் தகவலின் படி, சாம்சங் கேலக்ஸி […]

Categories

Tech |