Categories
டெக்னாலஜி

சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட் போன்…. வெளியான சூப்பர் தகவல்கள்…!!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A23 5g மாடல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட் போனின் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. சாம்சங் கேலக்ஸி A23 5g ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் FHD +இன்பினிட்டிவி டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அடுத்து 50 MP பிரைமரி கேமரா, 2 MP டெப்த் கேமரா, 5 MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP மைக்ரோ லென்ஸ், 8 MP […]

Categories

Tech |