நாளை வெளியாகவுள்ள நிலையில் நாடோடிகள் 2 படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது நடிகர் சசிக்குமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது தமிழக புதுச்சேரி உரிமைக்காக தயாரிப்பாளர் நந்தகுமாரிடம் 3.50 கோடி வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தை வெளியிட […]
Tag: Samuthirakani
பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி, அடுத்ததாக நடிக்கும் படம் 7 மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரக்கனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்து வருகிறார். இதேபோல், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அல வைகுந்தபுராமுலு’ படத்திலும் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் எப்படி இருக்கின்றது. நம்ம பல படங்களில் பார்த்து ரசித்த அண்ணன் , தங்கை பாசம் தான் ”நம்ம வீட்டு பிள்ளை” படத்தோட மையக்கரு. சிவகார்த்திகேயன் கிராமத்து இளைஞனாக தன்னுடைய வழக்கமான காதல் , காமெடி , ஆக்ஷன் என கலந்து கொடுத்திருக்கிறார். இயக்குனரின் நாயகனாக வந்து சென்டிமென்ட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.அதை நிரூபிக்கும் விதமாக ஓப்பனிங் சாங் கூட இல்லாமல் இந்த முறை வித்தியாசமா அண்ணன் , […]