Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேகமா வந்த லாரி… மடக்கி பிடித்த போலீசார்… உள்ளே பார்த்த போது அதிர்ச்சி …!!

இரண்டு லாரிகளில் செம்மண் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து, கடத்தப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனவட்டாம்பாடி கிராமத்தில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் இரண்டு லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர்.  இதனையடுத்து போலீசார் அந்த லாரிகளையும் நிறுத்தி, அதில் சோதனை செய்த போது, பள்ள குன்னத்தூர் கிராமத்திலிருந்து அதில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தார்பாய்கள் இல்லை… விபத்து நடக்கும்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

போக்குவரத்து அதிகாரிகள் தார்பாய்கள் இல்லாத லாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் கருணாநிதி மற்றும் சக்திவேல் ஆகியோர் அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அச்சமயம் அப்பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் அதன் மேற்புறத்தில் தார்ப்பாயால் மூடாமல் சென்றதை கவனித்தனர். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதிகாரிகள் அந்த லாரிகளுக்கு தலா 2 ஆயிரம்  ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

‘மணலை குறைந்த விலையில் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’..!!

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலுள்ள மார்க் தனியார் துறைமுகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையிலான புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. துறைமுகத்தின் மாசு கட்டுப்பாடு, உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்களை இந்தக் குழு ஆய்வு செய்தது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மதிப்பீட்டுக் குழுத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பழகன், “புதுச்சேரி […]

Categories
உலக செய்திகள்

நினைவாக பாட்டிலில் மணல் எடுத்த இளைஞர்கள்…. திருட்டு வழக்கில் 1 ஆண்டு சிறை..!!

இத்தாலியில் கடற்கரை மணலை நினைவுப் பொருளாக எடுத்துச் சென்ற இரண்டு சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.  இத்தாலி சர்த்தீனிய கடற்கரையிலிருந்து மணல், கூழாங் கற்கள் மற்றும் கிளிஞ்சல்களை எடுத்துச் செல்வதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியான கடற்கரையில் 40 கிலோ மணலை திருடியதாக கூறி இரண்டு french சுற்றுலா பயணிகள் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருவரும் 14 பாட்டில்களில் நிரப்பப்பட்டு இருந்த மணலுடன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை ..!!

செய்யாற்றுப்படுகையில் ஜீவசமாதிகளை கூட விட்டு வைக்காமல் மணல் கொள்ளையர்கள் மணல்  கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கரியமங்கலம் எனும்  கிராமம் செய்யாற்று பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகின்றது . அப்பகுதியில்  உள்ள ஆற்றின் கரையில் 9 ஜீவசமாதிகள் இருக்கிறது. இதை கிராம மக்கள் தொடர்ந்து   வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்யாற்றங்கரையில் தினமும் பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை செய்து பதுக்கி வைத்து விட்டு இரவு சமயங்களில்,டிராக்டர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மணல் கொள்ளை மாட்டுவண்டிகள் பறிமுதல்”

சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டி சேத்துப்பட்டை அடுத்த உள்ள ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு  குப்பம் கிராமத்தை சார்ந்த ராமஜெயம் வயது 38 ஆறுமுகம் 68, சந்தோஷ் 21 ஆகிய மூவரும் மூன்று( 3) மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணலினை கடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த  இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் மூவரையும் மடக்கிப்பிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமலிங்கம் […]

Categories

Tech |