மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனைவாரி ஓடையில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளி உள்ளனர். அதன்பிறகு மணல் கடத்தப்பட்ட மினி லாரியோடு, சிலர் கடை வீதியில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை பார்த்ததும் மணல் கடத்தியவர்கள் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். ஆனால் காவல்துறையினர் அவர்களில் ஒருவரை மட்டும் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாகல்குழி கிராமத்தில் […]
Tag: sand abduction
சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடி காவல்துறையினர் ஆலம்பாடி-மேட்டூர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மணல் கடத்தி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி மற்றும் செந்தில்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து […]
மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைபாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் பல மூட்டைகளில் மணல் கடத்திச் சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள எழுவம்பட்டி பகுதியில் மாத்தூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதி வழியாக வேகமாக சென்ற டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அனுமதியின்றி கிராவல் மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் அந்த டிப்பர் லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மைக்கேல்ராஜ், செங்கோல்ராஜ் […]
மணல் அள்ளிய குற்றத்திற்காக 4 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குருன்பி வயல், திருமணஞ்சேரி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி வெளிமாவட்டங்களுக்கு கடத்துவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து தாசில்தார் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். மேலும் இது குறித்து […]
லாரியில் மணல் அள்ளிய 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷுக்கு மொட்டனம் பட்டியில் அனுமதியின்றி தனியார் நிலத்திலிருந்து மர்மநபர்கள் லாரியில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மர்மநபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி 2 டிப்பர் லாரிகளில் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்து உள்ளனர். இதனையடுத்து […]