அனுமதியின்றி செம்மன் திருடிய 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் செம்மினிபட்டி கண்மாய் பகுதியில் சிலர் செம்மண் மணல் அள்ளிக் கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனுமதியின்றி செம்மண் அள்ளியது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விக்னேஷ், பெருமாள், அஞ்சுமுத்து மற்றும் பொக்லைன் எந்திரம் டிரைவரான கார்த்திக் […]
Tag: sand roberry
அனுமதியின்றி மணல் அள்ளிய 3 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருக்கருகாவூர் பகுதியில் உள்ள வெற்றாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கண்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது வைரமுத்து, சின்னப்பா, சுரேஷ்குமார் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு சதீஷ் என்பவரையும் காவிரி ஆற்றுப் பாலம் அருகில் மது விற்பனையில் ஈடுபட்ட துரைராஜ் என்பவரையும் விஷ்ணம்பேட்டை பகுதியில் மது விற்ற சோமு என்பவரையும் பூண்டி நாகாச்சி வளைவு பகுதியில் […]
முழு ஊரடங்கை பயன்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் முழுஊரடங்கின் போது கல்லாத்து ஓடையில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விட்டல்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தங்கம் முனியம்மாள் போலீசாருக்கு அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கல்லாத்து ஓடையில் சோதனை நடத்தினர். […]
அனுமதியின்றி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 2 பேர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். அதே பகுதியில் வசித்து வருபவர் சாதிக் பாட்சா. இவர்கள் இருவரும் சேர்ந்து நெய்வேலி பகுதியில் உள்ள ஆற்றில் திருட்டுத்தனமாய் மணல் அள்ளி நெய்வேலி சோளம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மணலையும் கடத்தலுக்கு […]
மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதயாற்றில் டிராக்டர் மூலம் மணல் அள்ளப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒரு டிராக்டரில் 4 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கூடலூரை சேர்ந்த செந்தமிழ் செல்வன், அலக்சாண்டர், […]
சட்டவிரோதமாக மணல் அள்ளிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை காவல்துறையினர் நல்லாம்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள குளத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சில நபர்கள் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இந்த மணலை அவர்கள் டிப்பர் லாரி மூலம் கடத்த முயன்றுள்ளனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது லாரியுடன் டிரைவர் தப்பியுள்ளார். மேலும் பொக்லைன் எந்திர டிரைவர் பிடிபட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் […]