Categories
சினிமா தமிழ் சினிமா

மகனை நினைத்து வேதனையில் விஜய் – வெளியான உண்மை தகவல் …!!

மகன் வெளிநாட்டில் இருப்பதால் மிகுந்த வருத்தத்தில் இருந்த விஜய் தற்போது தனது மகன் நலமாக  இருக்கிறான் என தெரிவித்துள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் பிஞ்சு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்துக் கொண்டவர். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போதைய இக்கட்டான சூழல் காரணமாக வெளிவராத இத்திரைப்படம் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தவுடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆல் ரவுண்டராக நிரூபித்து காட்டிய ஜடேஜா” பாராட்டிய சஞ்சய் மஞ்சரேகர்…!!

அரை இறுதியில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து சஞ்சய் மஞ்சரேகர் பாராட்டியுள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் ஜடேஜா ஒரு “துண்டு துக்கடா வீரர்” என்றும், ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தான் தேர்வு செய்திருப்பேன். நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் கடுமையாக ஜடேஜாவை விமர்சித்தார். இதற்கு ஜடேஜாவும் நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் 2 மடங்கு விளையாடிவிட்டேன்.சாதித்தவர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த ஆட்டம்” வாழ்த்திய வீரேந்திர சேவாக் …!!

MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளனர் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முதலில் மதிக்கக் கத்துக்கோ” மஞ்சரேகருக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா..!!

“சாதித்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று ஜடேஜா சஞ்சய் மஞ்சரேகருக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்களாக உள்ளனர்.இதில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேகரும் இடம் பிடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியிலும்  வர்ணனையாளர்களாக இருந்துள்ளார். அப்போதிலிருந்து இப்பொது வரை இவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இவர் வர்ணனையின் போது தனது சொந்த விருப்பு வெறுப்புகளை […]

Categories

Tech |