Categories
தேசிய செய்திகள்

ரூ 4,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… குடும்பத்துடன் நடந்து சென்ற விவசாயி… கொந்தளித்த நெட்டிசன்கள்..!!

ரூ 4,000 பணம் செலுத்த இயலாத ஏழை நோயாளிக்கு சஞ்சீவனி 108 ஆம்புலன்ஸ் சேவையை வாகன ஓட்டுநர் வழங்க மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தை அடுத்த கட்டக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்  தான் விவசாயி அமலூராம்.. இவர் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சமயம் எதிர்ப்பாராத விதமாக மாடு ஒன்று அவர் மீது மோதியுள்ளது.. இதனால் தலை மற்றும் கண்ணில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைப் பெறுவதற்கு கான்கர் மாவட்ட […]

Categories

Tech |