Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தன கட்டைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓட்டம் ..போலிஸார் வலை வீச்சு…!!!

கோவையில் சந்தனகட்டைகளை  கடத்த முயன்றவர்கள்  தப்பி ஓடியதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை தடாகம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த காவல் துறையினர் முற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது,வடவள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடியுள்ளனர்.காரை சோதனையிட்ட போது சந்தன மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. சந்தன மரக்கட்டைகள் மற்றும் அவற்றை அறுக்க உபயோகிக்கப்பட்ட உபகரணங்களை காருடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்,அவற்றை […]

Categories

Tech |