Categories
மாநில செய்திகள்

 சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.!!

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி ராஜகோபால் உயர்நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜராகினார். அப்போதே அவரின் உடல் நிலை மோசமாக இருந்தததால் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ராஜகோபால் கொண்டு வரப்பட்டார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  ஆனால் அப்போது அவரின் உடல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking News : சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை….. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். கடந்த 2001ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலன் இந்த கொலை வழக்கு. இந்த கொலை வழக்கு அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பரபரப்பை உடன் பேசப்பட்டது . சரவண பவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஜீவஜோதி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தவறான உறவின் காரணமாக அவரின் கணவர் சாந்தகுமாரை […]

Categories

Tech |