Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. அதிரடி வேட்டை…. போலீஸ் நடவடிக்கை….!!

வயலில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருணாபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூங்காவனம் என்பவர் அவரது வயலில் 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 20 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாராய ஊறல் மற்றும் எரிசாராயத்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்திருக்காங்களா…. சோதனையில் சிக்கிய 1000 லிட்டர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை தும்பராம்பட்டு காட்டுக்கொட்டாய் ஓடையில் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் இவரின் உத்தரவின் படி காவல்துறையினர் தும்பராம்பட்டு காட்டுக்கொட்டாய் ஓடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 2 பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆற்றின் கரையில் சாராய ஊறல்…. திடீர் அதிரடி வேட்டை…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் காவல்துறை சரகம் ஆதிச்சனூர் துரிஞ்சல் ஆற்றின் கரையோரத்தில் காவல்துறையினர் தீவிர அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அதை தரையில் கொட்டி காவல்துறையினர் அழித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்டம் பாளையத்தில் வசிக்கும் சுரேஷ் மற்றும் குமார் ஆகிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிரடி வேட்டை…. சாராய ஊறல் அழிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

200 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரங்கிபுரம் கிராமத்தில் இருக்கும் இருளர்புரம் கல்லாங்குத்து பகுதியில் சாராய வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவற்றை கீழே கொட்டி அழித்துள்ளனர். இது தொடர்பாக அருணாபுரம் கிராமத்தில் வசிக்கும் பிரபாகரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |