Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மொத்தம் 500 லிட்டர்” அதிரடி வேட்டை…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே பகுதியில் வசிக்கும் தங்கராசு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இனி நடக்கக் கூடாது…. வேறு தொழில் செய்ய வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதை தடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதினால் சிலர் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சாராயம் காய்ச்சும் தொழிலை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. அதன்பின் இவர்கள் நவீன முறையில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி இரும்பு பேரலில் அடுப்பு வைத்து சாராயம் காய்ச்சி வந்ததாகத் தெரியவந்துள்ளது. பின்னர் சிலர் […]

Categories

Tech |