சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசமுத்திரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகாமையில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சாராய விற்பனையில் ஈடுபட்ட கமல் என்பவரை கைது செய்துள்ளனர். பின்னர் கமலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Tag: sarayam virpanai
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகாமையில் சாராயம் விற்பனை செய்த நபரை பிடித்த காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திலிருக்கும் […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரம்பாக்கம் பகுதியில் தரணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக தரணியை மதுவிலக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் பாரதி கைது செய்துள்ளார். இதனை அடுத்து தரணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இம்மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையின் படி தரணியை குண்டர் […]
தோப்பில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவலாபுரம் அருகாமையில் உமராபாத் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் வாணக்கார தோப்பில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் தோப்பில் சாராய விற்பனையில் ஈடுபட்ட செட்டு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமம்பட்டி பகுதியில் வசிக்கும் ஆஞ்சு என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் முட்புதரில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் ஆஞ்சுவை பிடிக்க முயற்சி செய்த போது அவர் தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை துரத்தி […]
வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியின் அருகாமையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வசிக்கும் பத்மா என்பவர் வீட்டின் பின்புறம் இருக்கும் புதரில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
சாராய விற்பனையில் ஈடுபட்டதினால் வியாபாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து மூன்று பகுதிகளில் சாராயம் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மலைக்கோட்டாலம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த வழக்கில் கைதாகி இருக்கின்ற தனபால் மற்றும் ஜெயமணி ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாராய விற்பனையின் உரிமையாளரான ராஜா என்பவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராஜா மீது காவல்நிலையத்தில் மதுவிலக்கு […]
புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாத கடப்பா மற்றும் தேவராஜபுரம் பகுதிகளில் தாலுகா காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலையில் இருக்கும் ஒரு புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் மலையின் புதரில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஏமந்தகுமார் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இரண்டு […]
வெவ்வேறு பகுதிகளில் சாராய விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் காவல்துறையினர் அரசராம்பட்டு மற்றும் பாவளம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாவளம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த சஞ்சீவ் காந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் விற்பனை செய்த நாகமணி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் […]
சாராயம் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் கோட்டை மருதூர் கிராமத்தில் இருக்கும் கொடுக்கப்பட்டு ஏரிக்கரையில் சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கோட்ட மருதூர் கிராமத்தில் வசிக்கும் குமாரசாமி மற்றும் அவரின் மகன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் இருந்த 60 லிட்டர் சாராயம் மற்றும் 400 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் […]
வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை தனிப்படை காவல்துறையினர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகர் பகுதியில் சாராயம் விற்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்பவர் தனது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் […]