இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வயது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சர்ஃபராஸ் அகமதுவின் மனைவி கேள்வியெழுப்பியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சர்ஃபராஸ் அகமதுவை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கியது. அவருக்குப் பதிலாக டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டனாக செயல்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்தது.சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. இதில் […]
Tag: #SarfarazAhmed
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸின் பதவி நீக்கப்பட்ட நேரத்தில் அதனைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் அகமது கடந்த 2016ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் அவரே தேர்வானார். அணியின் கேப்டனாக இருந்தாலும் இந்தாண்டு நடைபெற்ற உலக்கோப்பைத் தொடரில் சர்ஃப்ராஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுமட்டுமில்லாமல் ஒரு கேப்டனாக […]
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமதை நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கான 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் விளையாடிய பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றியையும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தோல்வியையும் சந்தித்தது. அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி குறித்தான […]