Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., நினைவிடத்தில் கண்ணீர்… “மனதிலிருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்தேன்”…. சசிகலா உருக்கம்!!

கடந்த 4 ஆண்டுகளாக மனதில் வைத்திருந்ததை நினைவிடத்தில் இறக்கி வைத்து விட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டனர்.. மேலும் அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்றும் அதிமுக தலைமை தெரிவித்தது.. இந்த சூழலில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் அடி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இறுதி மூச்சு வரை அ.இ.அ.தி.மு.க_விற்க்காக உழைப்பேன் – சசிகலா அதிரடி …!!

பெங்களுருவில் இருந்து இன்று தமிழகம் திரும்பிய சசிகலா, அனைவருக்கும் வணக்கம். என் உடல் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தெய்வ அருளாலும், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆசியால் நான் இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றேன். உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உங்கள் அன்புக்கு நான் அடிமை….. அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன்…. சசிகலா அதிரடி பேச்சு …!!

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முன்னதாக தொண்டர்கள் வாகனத்தை புடைசூழ சசிகலா வாகனம் வந்து கொண்டு இருக்கின்றது. அப்போது காரில் இருந்தபடியே சசிகலா பேசினார். அப்போது தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன். நான்  தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்பதை தெரிவித்து புரட்சித்தலைவர் நாமம் வாழ்க, புரட்சித்தலைவி நாமம் வாழ்க எனசசிகலா பேசியுள்ளார்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவும் எங்களுக்கே…! இரட்டை இலையும் எங்களுக்கே…. டிடிவி பரபரப்பு பேட்டி …!!

அஇஅதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும் எனஅம்மா மக்கள்முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழக எல்லைக்குள் நுழைந்தார். சென்னையை நோக்கி அவர் கார் வந்து கொண்டிருக்கின்றது. அதிமுக கொடியுடன் தமிழகத்திற்கும் நுழையக்கூடாது என்று அமைச்சர்கள் பலமுறை டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்த நிலையிலும், அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் அதிமுக தொண்டர்களும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நீ படிச்ச ஸ்கூல்ல…. நான் ஹெட்மாஸ்டர் டா…. சசிகலாவின் ட்விஸ்ட்… திகைத்து போன தமிழக போலீஸ் …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முடித்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு தனிமைப்படுத்தப்பட்ட சசிகலா இன்று தமிழகம் கிளம்பினார். அவருக்கு தமிழக எல்லையில் இருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவினரும் கொடியுடன் சசிகலாவை வரவேற்றது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால் தமிழக எல்லைக்குள் நுழையும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று மாறிமாறி அமைச்சர்கள் டிஜிபியிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் தமிழகம் எல்லை வந்த சசிகலா அதிமுக கொடி கட்டிய… அதிமுக கட்சி உறுப்பினர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக கொடியோடு நுழைந்த சசிகலா…! வரவேற்க குவிந்த அதிமுக தொண்டர்கள் … தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர். சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக எல்லை வந்த சசிகலா…. பரபரப்பில் தமிழகம் …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர்.சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை வரவேற்க […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்…..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர். சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலாவை வரவேற்க அமைத்த மேடைகள் அகற்றம் – தமிழக போலீஸ் நடவடிக்கை …!!

சசிகலா பெங்களுருவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருக்கும் நிலையில் சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என போலீஸ் உத்தரவு போட்டு இருந்த நிலையில் சசிகலாவை வரவேற்க குவிந்துள்ள பல தொண்டர்கள் கைகளில் அதிமுக கொடியை வைத்துள்ளார்கள். அதே போல சசிகலாவும் காரில் அதிமுக கொடியுடனே வருகின்றார். சசிகலா தமிழக எல்லை வந்தடையும் போது பட்டாசு வெடித்து வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகளும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே…! இப்படி ஒரு வரவேற்பா ? அதிமுக கொடியோடு குவியும் தொண்டர்கள்…!!

இன்னும் சற்று நேரத்தில் பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழக எல்லையை வந்தடைய இருக்கிறார். குறிப்பாக தமிழக எல்லையான ஓசூரை அடுத்த ஜுஜுவாடி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வரவேற்பளிக்க காத்திருக்கிறார்கள். ஏற்கனவே காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி அதிமுக கொடியை சசிகலா காரில் பொருத்தக்கூடாது, தொண்டர்கள் அந்த கொடியை பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதையும் மீறி இன்று சசிகலாவை வரவேற்பதற்காக காத்திருந்த தொண்டர்கள் சிலர் அதிமுகவின் கொடியை ஏந்தியபடி வரவேற்பு அளிக்க காத்திருக்கிறார்கள். அவர்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல…2இல்ல… 6உத்தரவு… சசிகலா எப்படி வரணும் ? எல்லையில் வச்சு செய்யும் போலீஸ்…!!

கொரோனா கால சட்ட ஒழுங்கு நிலைகளை கருத்தில்கொண்டு கீழ்காணும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று காவல் துறை நோட்டீஸ் அளித்துள்ளது. சிகலா அவர்களின் வாகனத்திற்கு பின்பு 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். அமுமுக கட்சியினர் இதர வாகனங்களில் பின் தொடரக் கூடாது, அப்படி வந்தால் அந்த வாகனங்கள் நிறுத்தப்படும். சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அப்படி செய்வது விதி மீறலாகும். ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் உள்ள கூட்டத்தில் 10 சதவீத சீருடையணிந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா நுழைய சிக்கல்…! போலீஸ் கொடுத்த நோட்டீஸ்… அதிரடி காட்டிய அதிமுக அரசு …!!

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை காலத்தை முடித்ததை தொடர்ந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விடுதலையான இளவரசியும் மற்றொரு காரில் சென்னை திரும்புகிறார்.சசிகலா காரின் ஓட்டுநர், உதவியாளரை தவிர யாரும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லையிலே செக் வைக்கும் எடப்பாடி…! தயாராக இருக்கும் போலீஸ்… நடவடிக்கை உறுதி ….!!

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை காலத்தை முடித்ததை தொடர்ந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விடுதலையான இளவரசியும் மற்றொரு காரில் சென்னை திரும்புகிறார். சசிகலா காரின் ஓட்டுநர், உதவியாளரை தவிர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த வாரம் வெளியே வருகிறார் சசிகலா – பரபரப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. அவரின் தண்டனை காலம் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் இருக்கின்றது. அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம், அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுகவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் அவர் விடுதலை குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் வெளிவர […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம் – கே.சி.வீரமணி

சசிகலா விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களே தேவையற்ற செய்தியை வெளியிடுவதாகவும் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் வைத்து தனித்துவமிக்க அடையாள அட்டை காதுகேளாதோருக்கான தொழில் நுட்ப கருவி பேட்டரி மூலம் இயங்கும் நாற்காலி போன்ற வற்றை 200 பயனாளிகளுக்கு 40 புள்ளி 80 லட்சம் மதிப் பெண் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் அமைச்சரான கே […]

Categories
மாநில செய்திகள்

சுந்தரக்கோட்டையில் விழா: சசிகலா பராக்… பராக்…!

பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமாக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறைவுசெய்துள்ள அவருக்கு இன்னும் ஓராண்டு தண்டனை காலம் மீதம் உள்ளது. இதையடுத்து அவர் மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. […]

Categories
அரசியல் திருப்பூர் மாவட்ட செய்திகள்

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் நிகழும்’! – எம்.எல்.ஏ. தனியரசு

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா எடுக்கும் முடிவு அதிமுகவில் பெரிய தாக்கமும் மாற்றமும் நிகழலாம் என எம்.எல்.ஏ. தனியரசு தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திருப்பூர் தெற்கு, வடக்கு பல்லடம், காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் என்னை பாதிக்காது – மாஃபா  பாண்டியராஜன்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் எந்த விதத்திலும் பாதிக்காது என அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், துணி வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி  நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்று நிர்வாகிகளுடன் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா விடுதலை குறித்து கூறியது ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்தாக இருக்கலாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா சிறையில் இருந்து வந்தால் மகிழ்ச்சி”… ராஜேந்திர பாலாஜி சர்ச்சை… அதிமுகவில் பரபரப்பு..!!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெ. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலநலக்குறைவின் காரணமாக இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நானோ, சசிகலாவோ துரோகிகளோடு இணைவதற்கு வாய்ப்பே இல்லை- டிடிவி தினகரன்

நானோ, சசிகலாவோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியதாகும். தமிழர் மக்கள் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உழைத்த மாபெரும் தலைவர் பெரியார். அவர்  குறித்து ரஜினிகாந்த் அவர்கள்  பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து அவர்களின் தியாகம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’சசிகலாவை தர்பார் படத்தில் விமர்சித்தது சரிதான்’ – அமைச்சர் ஜெயக்குமார்.!

சசிகலா தொடர்பாக தர்பார் திரைப்படத்தில் விமர்சித்து காட்சிகள் வைத்தது வரவேற்கக்கூடியதுதான் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராயபுரத்தில் நியாயவிலைக் கடைகளில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “பொங்கல் பரிசுத்தொகுப்பு நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து, காலை ஒன்பது மணிமுதல் இரவு ஏழு மணிவரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேர் வீதம் தினசரி வழங்கப்படுகிறது. பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள். ஆனால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகலாவாக அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் சசிகலா வேடத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.  மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு  ’தலைவி’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது .  இப்படத்தை  ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.  இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார் .  இவர்  தீவிர பயிற்சி எடுத்து ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் எம் .ஜி .ஆர் வேடத்தில் தனி  ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”2 ஆண்டுகளுக்குப் பின் கூடும் பொதுக்குழு” எதிர்பார்ப்பில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா…. ”ஸ்டராங் பதில்” அமைச்சர் ஜெயக்குமார் …!!

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா இணைக்கப்படுவாரா ? என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாருரே, மா.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் மீண்டும் சசிகலா சேர்க்கப்படுவாரா ? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது , ஏற்கனவே  கட்சி எடுத்த ஒருமித்த முடிவு என்பது அந்த குடும்பத்தில் யாரையும் சேர்ப்பது இல்லை என்பதாகும். […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வீட்டுக்குத்தான் போக வேண்டும்” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!!

சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். இதையடுத்து அவர் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து  ஏற்பட்ட குழப்பத்தால்  இரு அணிகளாக செயல்பட்டு வந்த  இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் ஓன்று சேர்ந்து டி.டி.வி  தினகரனை அ.தி.மு.கவிலிருந்து விலக்கினர். அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட டி.டி.வி  தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சிறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியல் பரபரப்பு” சசிகலாவுடன் ஆலோசனை நடத்தும் டிடிவி…!!

டிடிவி தினகரன்  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும்  வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் பிடித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்  படு தோல்வி அடைந்தது. பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும்  குறைவான வாக்குகளையே பெற்றது. அமமுகவின் இந்த தோல்வியால் மாநிலம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அந்நிய செலாவணி மோசடி வழக்கு…. எழும்பூர் கோர்ட் விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை!!

சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக முடியவில்லை . ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகிய இருவர்  மீது 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு  சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு […]

Categories

Tech |