சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஆர் பிரபாகரன். தற்போது மீண்டும் சசிகுமாரை வைத்து “கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படத்தை இயக்கியுள்ளார். படபிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில் மற்ற பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இத்திரைப்படத்தில் உள்ள ‘பேசாதே மொழியே’ என்ற பாடலை வரும் 28ம் தேதி […]
Tag: sasikumar
நாளை வெளியாகவுள்ள நிலையில் நாடோடிகள் 2 படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது நடிகர் சசிக்குமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது தமிழக புதுச்சேரி உரிமைக்காக தயாரிப்பாளர் நந்தகுமாரிடம் 3.50 கோடி வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தை வெளியிட […]
2009இல் வெளியாகி ட்ரெண்ட் செட்டராக மாறிய ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயாராகிவிட்ட நிலையில், தற்போது புரட்சிகர காட்சிகளுடன் கூடிய அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி – சசிக்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 2009இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சசிக்குமார், பரணி, நமோ நாரயணா உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, அதுல்யா ரவி, […]
திருச்சியில் துப்பாக்கியால் சுட்டு, துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையம் அருகே சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சசிகுமார் (30). இவர் துப்பாக்கி சுடும் வீரராவார். சசிகுமார் சொந்தமாக ரைபிள் கிளப் வைத்து நடத்தி, பலருக்கும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து […]
அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கும் ‘ராஜவம்சம்’ திரைப்படத்தில் 49 முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குநர் சசிகுமார் நடித்து செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி. ராஜா தயாரித்துள்ள ‘ராஜவம்சம்’ என்னும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்குகிறார். இவர் இயக்குநர் சுந்தர் சியின் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்ததாக இயக்குநர் கதிர்வேலு தெரிவித்தார். மேலும் முதல் படத்திலேயே 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியது சவாலான விஷயமாக இருந்ததாகவும் கதிர்வேலு கூறினார். […]
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துவந்த ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் சசிகுமார், மிருணாளினி ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கியுள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் பாடகர் அந்தோனிதாசன் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]
நடிகர் சசிகுமார் நடிக்கிற நானா திரைப்படத்தில் ஒரு கன்னட நடிகர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜனரஞ்சகமான திரைப் படங்களில் நடிக்கிற நடிகர் சசிகுமார் நடிப்பில் கடைசியாக பேட்ட படத்தில் நடித்து இருந்தார்.அடுத்ததாக கென்னடி கிளப் திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இதைத்தொடர்ந்து இப்போது நிர்மல் குமார் இயக்கத்தில் , தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தயாரிக்க்கும் நானா திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகதயாராக இருக்கும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் தெலுங்கு […]