Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் அருகே கொடூரம்… காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு..!!

சாத்தான்குளம் அருகே 7 வயதுடைய சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்திருக்கும் வடலிவிளை இந்திராநகரில் வசித்து வரும் சேகர் என்பவரது 7 வயது மகள் இன்று விளையாடச்சென்றார்.. நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.. பின்னர் காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் தண்ணீர் டிரம்மிற்குள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ. ரகு கணேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் – மாஜிஸ்திரேட் ஹேமா உத்தரவு

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே கார் மீது பைக் மோதி விபத்து… 4 பேர் பரிதாப பலி..!!

ராமநாதபுரம் பரமக்குடி அருகே  கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர்  தனது 2  மகள்களுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து, புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பரமக்குடியை  அடுத்துள்ள  சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக்  ஒன்று திடீரென குறுக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனே பிரேக் பிடிக்க முடியாமல் பைக் மீது மோதிய அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு […]

Categories

Tech |