Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலை ஓரத்தில்…. ஒய்யாரமாய் உறங்கும் புலிகள்….. திக் திக் பயணம்….. எச்சரிக்கும் வனத்துறை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காப்பகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சுமார்  1411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள தலமலை வனச்சரகத்தில் புலிகள்  நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் அவ்வப்போது சாலையோரங்களில் ஓய்வெடுக்கவருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் திப்புசுல்தான் சாலையில் மரத்தினடியில் புலி ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதனை பொதுமக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |