Categories
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை.!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பல்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“சட்டமன்ற இடைத்தேர்தல் 11 மணி நிலைவரப்படி 31.68% வாக்கு பதிவு” சத்ய பிரதா சாஹு தகவல்..!!

சட்ட மன்ற இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 4 தொகுதிகளில்  சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்தார். தமிழகத்தில்   திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர். 4 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் எந்த வித பிரச்னையுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக  தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்தார். மேலும் […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள்

இரவு 8 மணியோடு நிறைவடைந்தது மதுரை மக்களவை வாக்குப்பதிவு….!!

வாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த  புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மாலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களவை 69.55% , இடைத்தேர்தல் 71.62% வாக்குப்பதிவு…… 6 மணி வரை நிலவரம் வெளியீடு…!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு   69.55% , சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62%  பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த  புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மதுரை மக்களவை  தொகுதிக்கு மட்டும் சித்திரை திருவிழா […]

Categories
மாநில செய்திகள்

மக்களவை தேர்தல் : 37 தொகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு…..!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 37 தொகுதிகளில் வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு   நிறைவடைந்தது   தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனிடையே தமிழகத்தில் சில இடங்களில் கோளாறு ஏற்பட்ட வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது . […]

Categories
மாநில செய்திகள்

மக்களவை தேர்தல் 5 மணி நிலவரப்படி 63.73% …. இடைத்தேர்தல் 5 மணி நிலவரப்படி 67.08% – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!  

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிற்பகல் 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகளும், இடைதேர்தளுக்கான வாக்குப்பதிவு   67.08% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் தங்கள் வாக்கினை […]

Categories
மாநில செய்திகள்

சட்ட பேரவை இடைத்தேர்தல் : மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவு – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!

தமிழகத்தில் சட்ட பேரவை இடை தேர்தலுக்கான வாக்கு பதிவில்  மதியம் 1 மணி நிலவரப்படி   42.92% வாக்குகள்  பதிவு  செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் தங்கள் வாக்கினை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில் 39.49% வாக்கு பதிவு – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில்  39.49% வாக்குகள்  பதிவு  செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரகின்றனர். சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் […]

Categories
மாநில செய்திகள்

கோளாறு ஏற்பட்ட 305 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மாற்றம் – சத்யபிரதா சாஹூ தகவல்..!!

தமிழகம் முழுவதும் கோளாறு ஏற்பட்ட 305 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்கினை […]

Categories

Tech |