சவுதி அரேபியா 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவிற்கு கொடுத்து உதவியுள்ளது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா சாவின் பிடியில் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பலியாக நேரிடுகிறது. அதனால் நாட்டில் தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற […]
Tag: Saudi Arabia
ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று வடக்கு மாகாணம் அல் ஜாஃப்பில் விபத்துக்குள்ளானது. ஏமன் ராணுவ பகுதிகளுக்கு அருகே சவுதி நாட்டு போர் விமானம் விழுந்ததாக சவுதி கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பொறுப்பேற்றுள்ளனர். தரைவழி ஏவுகணைகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதலை நடத்தியதாக உறுதியளித்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த விவரங்கள் சவுதி அரேபியா […]
ட்விட்டர் ஊழியர்களை வைத்து சவுதி அரசு, ஆயிரக்கணக்கான ட்விட்டர் வாசிகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக அமெரிக்க நீதித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சவுதி தலைமையை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்க அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், விமர்சகர்களைக் கண்டறிந்து களையும் நோக்கில் சவுதி அரசு ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் இருவரை வைத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க ட்விட்டர் பயனாளிகளின் கணக்குளை உளவு பார்த்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளதாக […]
ஐநா போன்ற ஒரு அமைப்பு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் கருவியாக இருக்க வேண்டும்’ பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 28-29 தேதிகளில் மேற்கொண்ட சவுதி அரேபியா பயணம் இருதரப்பு உறவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆற்றல், முதலீடு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. சவுதி அரேபியாவில் வாழும் சுமார் 26 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றுவதற்கு இந்தப் பயணம் அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. இது சவுதி அரேபிய பொருளாதாரத்தின் நீண்ட […]