Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ரூஸோவ் அதிரடி சதம்….. 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா..!!

வங்கதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி. டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர்.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SAvBAN : சிக்ஸர் மழை…. ரூஸோவ் அதிரடி சதம்…. வெளுத்தெடுத்த டி காக்…. வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு.!!

வங்கதேச அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : சூப்பர் 12… இன்று சிட்னியில் 4 அணிகள் மோதல்…. மழை விளையாடுமா?

2022 டி20 உலகக் கோப்பையில் இன்று 4 அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ள நிலையில் மழை பெய்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. டி20 உலகக்கோப்பையில் இன்று (அக்டோபர் 27) நடைபெறும் சூப்பர் 12 மோதலில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு சூப்பர் 12 போட்டி நடைபெறுகிறது.. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷகிப், ரஹிம் அரைசதம் விளாசல்….தென் ஆப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு..!!

வங்காள தேசம் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா  –  வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து வங்காள தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இஃக்பாலும், சவுமியா சர்க்காரும் களமிறங்கினர். இந்த […]

Categories

Tech |