மரக்கட்டையில் சிக்கிய குரங்கு குட்டியை நாய் குட்டி காப்பாற்றும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மனிதாபிமானம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இருக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. உடைந்து விழுந்த மரக்கட்டையின் அடியில் சிக்கி ஒரு குரங்கு வெளியில் வர போராடிக் கொண்டிருக்கிறது. https://twitter.com/BalaSankarTwitZ/status/1292054929901854720 இதனை பார்த்த நாய்க்குட்டி ஒன்று குரங்கின் அருகே ஓடிவந்து அதனை காப்பாற்ற இறுதிவரை போராடி உள்ளது. ஒரு வழியாக இறுதியில் குரங்கு தப்பி ஓடியது […]
Tag: #save
நாம் சினிமாவில் நாய், குரங்கு, ஆடு, யானை, மாடு போன்ற விலங்குகள் மனிதர்களுக்கு ஆபத்து என்றால் காப்பாற்றுவது மேலும் பல உதவிகள் செய்வது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். அது போல இங்கு நான்கு இளைஞர்கள் மாட்டின் உரிமையாளரை தாக்குவது போல நாடகமாடுகின்றனர். இதை பார்த்ததும் மாடு ஓடி வந்து அவர்களுடன் போராடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. https://t.co/3YZHmrrAh2 — Devanathan Yadav T (@DevanathayadavT) March 9, 2020
நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வைகை நதியைப் பாதுகாக்கும் வகையில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாகச் செல்வதில்லை. […]