Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இயற்கையை பாதுகாக்க….. பசுமை மர வடிவம்…. ஒரே இடத்தில் சங்கமித்த 3,500 மாணவர்கள்….!!

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரே இடத்தில் 3,500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.  சேலம் நெத்திமேடு தனியார் பள்ளியில் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பள்ளி மாணவர்களிடையே மரங்கள் வளர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும்வருங்காலச் சந்ததியினரிடம் கொண்டு செல்லும் வகையில், 3500 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 3,500 மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் மரங்கள் பசுமையாக காட்சி அளிக்ககூடிய வடிவில் பச்சை காவி கருப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 முதல் 17…. வெப்பமயமாதலை தடுக்க ரோபோ….. உலக சாதனை முயற்சியில் தமிழக சிறுவர்கள்….!!

ரோபோ மூலம் செடிகளை நட்டு புதிய உலக சாதனை முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் ரோபோடிக் பயிற்சி மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்ற ஏழு வயது முதல் 17 வயது சிறுவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தங்களால்  வடிவமைக்கப்பட்ட ரோபோ கைகளின் உதவியுடன் மரக்கன்றுகள் நட்டனர். உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

72 மணி நேரத்தில்….. 30 லட்சம்…… வியப்பூட்டும் மாணவர் சாதனை….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளைக் கொண்டு 30 லட்சம் விதை பந்துகளை உருவாக்கும் சாதனை முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  ராமநாதபுரம்  மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளை  கொண்டு 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் சாதனை முயற்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மரங்களை வெட்டியதால் கொந்தளித்த ஊர் மக்கள்…… தலைமையாசிரியரிடம் தீவிர விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசு பள்ளியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை  அடுத்த நம்பியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் தலைமையாசிரியர் செல்வமணி உத்தரவின் பெயரில் வெட்டி சாய்க்கப்பட்டன. இதையடுத்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் விஏஓ தங்கராஜ் ஆகியோர் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

“1 மரம் வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும்” அப்துல்கலாம் பிறந்தநாளில் விவேக் சிறப்பு பேட்டி…!!

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டுமென்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பள்ளிகளில் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இதேபோல தனியார் பள்ளி மாணவர்களையும் மரக்கன்றுகளை வளர்க்க ஊக்கபடுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

30,00,000 மரணம்… மனிதனை நெருங்கும் ஆபத்து… இனி திக் திக் நிமிடம் தான்..!!

அமேசான் என்கின்ற மிகப்பெரிய அடர்ந்த காட்டை எரித்து மனித உயிர்களை அழிக்கும் நோக்கில் பிரேசில் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது நீங்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை சுற்றியுள்ள காற்றில் ஆக்சிஜன் இருக்கிறதா? அப்படியென்றால் மகிழ்ச்சி.  ஆனால் நாளைக்கு இந்த நிலைமை உங்களுக்கு இருக்குமா? என்றால் அது நிச்சயம் அல்ல. இந்த உலகத்தினுடைய நுரையீரல் என்று சொல்லப்படக்கூடிய அமேசான் என்கின்ற காடு இந்த செய்தி தொகுப்பை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் நிமிடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் “பசுமை புரட்சி” சொட்டு நீர் பாசனம் மூலம் வளரும் மூலிகை மரங்கள்..!!

திருவண்ணாமலை அரசு பள்ளியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மரம் வளர்ப்பதில்   மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் ராமசாணி  குப்பம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து  அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வருகின்றன. அப்பள்ளி வளாகத்தை சுற்றி மாணவர்கள் சார்பில் மரங்கள் நடப்பட்டு பசுமையாக காட்சியளித்து வருகிறது. ஏராளமான மரங்களையும் மூலிகைச் செடிகளையும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் அதிகரித்துள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியில்லா மாவட்டமாகும் தேனீ…50,000 மரக்கன்றுகள்…மாவட்ட ஆட்சியரின் அசத்தல் திட்டம்…!!

தேனி மாவட்டம் போடி அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தேனியை வறட்சி இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரங்களை நட வேண்டுமெனவும் ,திட்டத்தை மாவட்டம் முழுமைக்கும் பேரூராட்சி வாரியாக செயல்படுத்த வேண்டுமெனவும் திட்டமிட்ட அவர் , பேரூராட்சி செயல் அலுவலக அதிகாரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு பேரூராட்சியிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories

Tech |