SBI வங்கி அதன் கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸில் சில புது விதிகளை திருத்தியமைத்துள்ளது. இந்த புது விதிகளானது ஜனவரி 2023 முதல் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக SBI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளை பெறுவதற்குரிய 2 விதிகள் 2023 ஆம் வருடம் முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரேஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற இயலும் மற்றும் இதை எவ்வித வவுச்சருடனும் இணைக்க […]
Tag: #SBI
முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீதம் வரை உத்தரவாதமான வருமானத்தினை வழங்கும் SBI, ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்தவேண்டிய வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறது. மூத்தகுடிமக்கள் அல்லாதவர்கள் செய்யும் எப்டி தொகைக்கு 6.1 சதவீத வருமானத்தை வழங்கும் SBI வங்கி, முதலீடு செய்யக்கூடிய மூத்தகுடிமக்களுக்கு ஒரு வருட வைப்புத் தொகைக்கு 6.6 சதவீத வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது பொதுமக்களுக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு 6.9 சதவீதம் ஆகும். 2 கோடி […]
SBI வாயிலாக எப்படி ஆயுள்சான்றிதழை சமர்ப்பிப்பது என்று இங்கே தெரிந்து கொள்வோம். # SBI-ன் அதிகாரபூர்வமான பென்ஷன் சேவா இணையதளபக்கத்திற்கு செல்லவும் (அ) பென்ஷன் சேவா எனும் செயலியை மொபைலில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். # இணையதளபக்கத்தில் மேலேயுள்ள வீடியோஎல்சி என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின் அவற்றில் கீழே “வீடியோ ஆயுள் சான்றிதழ்” என்ற ஆப்ஷனை தேர்வுசெய்யவும். # தற்போது ஓய்வூதியம் பெறும் கணக்கு எண்ணை உள்ளிட்டு பிறகு கேப்ட்சாவை உள்ளிடவும். உங்களது ஆதார் விபரங்களை […]
SBI கணக்கு வைத்திருப்போருக்கு பான்எண்ணை அப்டேட் செய்யுமாறு சில போலியான செய்திகள் வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது. அதாவது “அன்புள்ள வாடிக்கையாளரே, உங்களது SBI யோனாகணக்கு இன்று மூடப்பட்டது. தற்போது உங்களது பான் எண் விபரங்களைப் அப்டேட் செய்யவும்” என வங்கியில் இருந்து அனுப்புவது போன்று போலியான தகவல்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது. இது தொடர்பாக பிஐபி ஃபேக்ட் செக் அதன் அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில், SBI வங்கியின் பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு […]
SBI பேங்கில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர் ஆன்லைன் வாயிலாகவே வங்கிக்கிளையை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். # முதலாவதாக SBI-ல் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் www.onlinesbi.com இணையதளத்திற்குச் போக வேண்டும். # ஆன்லைன் வங்கிச்சேவையை திறக்கவும். # அவற்றில் இ-சேவைகள் என்ற வாய்ப்பை கிளிக் செய்யவும். # அப்போது குயிக் லிங்க்ஸ் கீழேயிருக்கும் டிரான்ஸ்ஃபர் ஆஃப் சேவிங் அக்கவுண்ட் என்ற வாய்ப்பை தேர்வு செய்யவேண்டும். # தற்போது புது பக்கம் வரும். அவற்றில் […]
வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி வருகிறது. ஏராளமான மக்கள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி atm இயந்திரங்கள் வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சேவைகளுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூல் செய்து வருகிறது. இலவச வரிவர்த்தனை வரம்பை மீறும் போது பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தும் போது மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியானது கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட […]
மிகப் பெரிய பொதுத்துறை வங்கி ஆன பாரத ஸ்டேட் வங்கி ரூபாய். 2 கோடிக்குக் குறைவான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்குரிய வட்டி விகிதங்களை 10-20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த புது விகிதங்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அதிகரிப்பால் மூத்தகுடிமக்களுக்கு அதிக நன்மைகளானது கிடைக்கப்போகிறது. அவர்களுக்கு அதிகபட்சம் 7.65 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கும். SBI மூத்தகுடிமக்களின் 5-10 வருடங்கள் வரையிலான எப்டி-களுக்கு அதிகபட்சம் 6.65% வட்டிவிகிதத்தை தருகிறது. முன்னதாக […]
கிரெடிட்கார்டு உபயோகத்துக்கு ஆகக்கூடிய செலவினை மேலும் அதிகரிக்கும் வகையில், பாரதஸ்டேட் வங்கியானது அதனுடைய கார்டுதாரர்களுக்கு ஒருசில கட்டணங்களைத் திருத்தியிருக்கிறது. புது கட்டணங்கள் நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ஆகவே நவம்பர் 15ம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இக்கட்டணங்கள் பொருந்தாது. இது தொடர்பாக பாரதஸ்டேட் வங்கி தன் பயனாளர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறது. எஸ்பிஐ தன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இருப்பதாவது “அன்புள்ள கார்டுதாரர்களே, உங்களது கிரெடிட்கார்டிலுள்ள கட்டணங்கள் 15 நவம்பர் 22 […]
வங்கிக்கணக்கு பாரதஸ்டேட் வங்கியிலிருந்து(SBI), தாங்கள் மூத்த குடிமகனாக இருந்தால் இச்செய்தியானது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் (ஃபிக்ஸட் டெபாசிட்) அதிகமான வருமானத்தை பாரதஸ்டேட் வங்கி வழங்குகிறது. அந்த வகையில் மூத்தகுடிமக்களுக்குரிய சிறப்பு நிரந்தர வைப்புத்திட்டத்தை எஸ்பிஐ மீண்டுமாக நீட்டித்து இருக்கிறது. நாட்டில் உள்ள பொதுத்துறைக்கு, வங்கிக்கு மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட்வங்கி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத் திட்டமான “எஸ்பிஐ வீகேர்”ஐ மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்படுவதாக […]
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா, அதன் வங்கி சேவைகளை எளிதாக பெற அண்மையில் சில டோல்ப்ரீ எண்களை அறிவித்தது. இதன் வாயிலாக எஸ்பிஐ-யில் சில நிதிசேவைகளை மிக எளிதில் பெறலாம். அதை டோல் ப்ரீ எண்களை தொடர்புகொள்வதன் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை வங்கி வேலைநாட்களில் மட்டும் அல்ல, வங்கி வேலை நேரத்தில் மட்டும் அல்ல, எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கென வங்கிக்கு போக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதையடுத்து […]
அண்மையில் ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்கள் பல பேர் தங்களது கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர். காரணம் வங்கி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி KYC விதிமுறைகளுக்கு இணங்காத பல்வேறு வாடிக்கையாளர்களின் கணக்குகளை எஸ்பிஐ முடக்கியுள்ளது. இதையடுத்து எழுப்பப்பட்ட புகார்களுக்கு பதில் அளித்த எஸ்.பி.ஐ நிர்வாகம் ஆர்பிஐ ஆணையின்படி வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சியை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். ஆகவே KYC அப்டேட் நிலுவையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு SMS போன்ற பல்வேறு சேனல்கள் வாயிலாக […]
ஜூலை 1 முதல் மாற்றப்பட்ட வங்கி விதிகள், கேஒய்சி தொடர்பான எச்சரிக்கைகளை வழங்குகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும் அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்கொள்ளும் வகையில் கேஒய்சி-ஐ தொடர்ந்து புதுப்பிக்க பரிந்துரைத்துள்ளது. முந்தைய வங்கிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கேஒய்சி-ஐ புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டது, ஆனால் இப்போது கேஒய்சி ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் புதுப்பிக்கப்பட வேண்டும். SBI கணக்கு தொடர்பான கேஒய்சி விவரங்களை மிக எளிதாக புதுப்பிக்க முடியும். வாடிக்கையாளர்கள் முன்பு வங்கிக்கு வழங்கிய கேஒய்சி தகவலில் […]
நாடு முழுதும் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அனைத்து துறைகளிலும் அண்மை காலமாக அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. இதன் காரணமாக ஆன்லைன் புழக்கம் அதிகமானதால் தகவல் திருட்டு, போலியான வங்கி கணக்கின் இணைப்பு வாயிலாக பணமோசடி ஆகியவை அதிகரித்துவிட்டது. அதேபோன்று நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா பெயரில் போலியான மோசடி நிகழ்வுகள் அதிகமாக நடப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் OTP என்பது வங்கியில் அவர் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான ஒன்று ஆகும். […]
ஏராளமானோர் ஏடிஎம் மூலம் அவ்வப்போது பணம் எடுப்பது வழக்கம். இதற்கிடையில் ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பதற்குரிய விதிகள் அண்மையில் மாற்றப்பட்டது. ஏ.டி.எம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு SBI விதிகளை மாற்றி இருக்கிறது. அந்த புது விதிகள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். SBI ஏ.டி.எம்-மிலிருந்து பணம் எடுப்பதற்கு ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும். தற்போது புது விதியின் கீழ் வாடிக்கையாளர்கள் ஓடிபி இன்றி பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் சமயத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போனில் ஓடிபி-ஐப் […]
கொரோனா காலத்தில் பல தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர். இதனால் தங்களது பணத்தை பாதுகாப்பான முறையில் தங்களின் முதலீடுகளை செலுத்தத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக வங்கி மற்றும் இந்திய அஞ்சல் துறையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. மேலும் இதில் முதலீடுசெய்வதால் பணத்துக்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது. இவற்றில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மிகுந்த பலன் கிடைக்கிறது. இதன் காரணமாக இந்தத் திட்டத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஏராளமானோர் […]
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச்சட்ட திருத்த மசோதா 2021-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அடிப்படையில் மார்ச் 28,29- ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேலை நிறுத்தத்திற்கு பல ஊழியர் சங்கங்கள், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு […]
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் பகுதி நேரமாக செயல்பட்டு வந்தது. அத்துடன் கொரோனா பரவும் நேரத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்கு ஆன்லைன் வாயிலாக சேவைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து வங்கிக்கு வருவதை தவிர்த்து ஏடிஎம் மற்றும் இணையதளம் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுபடி வடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மோசடி கும்பல் பணம் கையாடல் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். அந்த வகையில் வங்கிகளில் இருந்து பேசுவது போன்று […]
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மார்ச்-31 ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இல்லையெனில் வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்று எஸ்பிஐ எச்சரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆதார்-பான் கார்டுகளை இணைக்காவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களின் எஸ்பிஐ கார்டு செயல்படாது. ஆகவே வாடிக்கையாளர்கள் வருமான வரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார்-பான் கார்டுகளை இணைக்க வேண்டும். ஆன்லைனில் SBI வாடிக்கையாளர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது எப்படி […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மீண்டும் எச்சரித்துள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாளமாகும். ஆதார் கார்ட் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாது. அதேபோல் பணப் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் பான் கார்டு என்பது கட்டாயமாகும். இந்த ஆதார் கார்டையும் பான் கார்டையும் பொதுமக்கள் அனைவரும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சற்று கால […]
SRide ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் நூதன கும்பல்களின் மோசடி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் சில நிறுவனங்கள் உரிய அனுமதியும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில்sRide எனப்படும் மொபைல் ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில்sRide உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி […]
இந்தியா முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 45 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் தங்களது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு என அறிவித்திருந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் கடைசி தேதிக்குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் IMPS பரிவர்த்தனை. அதில் வாரத்தின் ஏழு நாட்களும் விடிய விடிய எவ்வித தடையும் இல்லாமல் பணம் அனுப்ப முடியும். பணத்தை உடனடியாக அனுப்புவதற்கும் பெறுவதற்கும் சிறந்த வசதி இதுவே. இந்த நிலையில் பிப்ரவரி 1 (இன்று) முதல் IMPS பரிவர்த்தனையில் புதிய மாற்றம் செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் (Immediate Payment Service) பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.20 ஜிஎஸ்டியுடன் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 (நாளை) முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது. IMPS மூலம் எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் IMPS பரிவர்த்தனை. அதில் வாரத்தின் ஏழு நாட்களும் விடிய விடிய எவ்வித தடையும் இல்லாமல் பணம் அனுப்ப முடியும். பணத்தை உடனடியாக அனுப்புவதற்கும் பெறுவதற்கும் சிறந்த வசதி இதுவே. இந்த நிலையில் பிப்ரவரி 1 ( நாளை) முதல் IMPS பரிவர்த்தனையில் புதிய மாற்றம் செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. […]
பொதுவாக வங்கி பயன்தாரர்கள் தங்களுடைய சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் ஆகிய இணைய வசதியுள்ள கணக்குகளுக்கு எஸ்எம்எஸ் அலெர்ட்களை உருவாக்க வேண்டும் என்று RBI அறிவித்திருக்கிறது. அதாவது தற்போதைய கால கட்டத்தில் வங்கிகளின் அனைத்து வாடிக்கையாளர்களும் இணைய சேவைகளை அதிகளவு பயன்படுத்துவதால், இதில் எந்தவித சிக்கல்களும் ஏற்படாமல் இருக்க எஸ்எம்எஸ் அலெர்ட்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. தற்போது வாடிக்கையாளர்கள் அனைவரும் எந்தக் கணக்குகளுக்கு அலர்ட்களை பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு […]
SBI வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றி இருக்கிறது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு SBI புதிய முயற்சி எடுத்துள்ளது. SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு OTP ஐ உள்ளிடுவது தற்போது கட்டாயமான ஒன்றாகும். இந்த புதிய விதியின் கீழ் வாடிக்கையாளர் OTP இன்றி பணத்தை எடுக்க முடியாது. இதில் பணம் எடுக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு OTP வரும், அதை உள்ளிட்ட பின்பே, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியும். […]
SBI வங்கி நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதங்களை 10 பிபிஎஸ் வரை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி விகிதம் ரூ2 கோடிக்கு குறைவான FDகளுக்கு பொருந்தும் எனவும், புதிய வட்டி விகிதம் ஜனவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. வங்கியின் இணையத்தில் 1 ஆண்டு முதல் 2 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கான நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 5.0 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற கால […]
வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக பெரும்பாலனவர்கள் ஏடிஎம் மையங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக எந்த ஏடிஎம் மையங்களில் வேண்டுமானாலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் மாதத்திற்கு இவ்வளவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் கார்டு […]
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) அதன் அடிப்படை விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள்(bps) உயர்த்தியதன் மூலமாக தற்போது கடன் வாங்குபவர்களுக்கான கடன்கள் சிறிது விலை உயர்ந்ததாக இருக்கும். இதுகுறித்து வெளியான அதிகாரபூர்வ இணையதள அறிவிப்பின்படி SBI வங்கியின் அடிப்படை விகிதம் 10 bps அதிகரித்து உள்ளது. புதிய விகிதம் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் இந்த வங்கி அதன் அடிப்படை […]
நாட்டின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர். வட்டி விகிதத்தை உயர்த்துவதாக எஸ்பிஐ அறிவித்து உள்ளது. அதாவது புதிய கட்டணங்கள் நேற்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தற்போது புதிய வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு 0.10 % செலுத்தப்படும். இதன் மூலமாக பிரைம் லெண்டிங் ரேட்டையும் அதிகரிக்க SBI வங்கி முடிவு செய்து […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒவ்வொருவரின் கணக்கிலிருந்தும் பரிவர்த்தனை விவரங்களை வங்கியின் மூலம் வழங்குவதால், வாடிக்கையாளர் தங்கள் கணக்கிலிருந்து என்ன பரிவர்த்தனைகள் நடக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ஒவ்வொரு காலாண்டிற்கும் 12 ரூபாய் மற்றும் ஜி.எஸ். டி வசூலிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளம் – onlinesbi.com அல்லது sbi.co.in […]
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அருமுலை கிராமத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிஜிட்டல் கிராமமாக மாறியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அருமுலை கிராமத்தை தத்தெடுத்து டிஜிட்டல் கிராமமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மாற்றியுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற விழாவில் ஸ்டேட் பாங்க் இந்தியா பொது மேலாளர் திரு ஸ்ரீ வினோத் சேஸ்வால் பங்கேற்று டிஜிட்டல் பரிவர்தனை தொடங்கி வைத்தார். அருமுலை கிராமத்தை டிஜிட்டல் மயமாக மாற்றிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா […]
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Manager, Technical Lead , Engineer, IT Security Expert காலிப்பணியிடங்கள் : 452, வயது : 45 க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி : Degree,B.E,B.Tech, சம்பளம் :ரூ23,500 முதல் ரூ51,490 வரை, பணியிடம் : இந்தியா முழுவதும், தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 11, மேலும் […]
மைனர் வங்கிக் கணக்கிற்கான புதிய அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. பிரபல எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பல வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும் பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அது பெரும்பாலானோருக்கு பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது மைனர் என சொல்லப்படும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வங்கி கணக்கில் எஸ்பிஐ வங்கி கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, எஸ்பிஐ வங்கி குழந்தைகளின் உருவப்படம் பொறித்த ஏடிஎம் கார்டு வழங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. […]
இனி யாரும் வங்கிக்கு செல்லாமலே அதன் சேவையை பயன்படுத்திக்கொள்ள வசதியாக SBI வங்கி புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. வங்கி சேவை மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. எதிர்கால நலன் கருதி கையில் அதிகமாக உள்ள பணத்தை சேமித்து வைக்கும் நம்பக தன்மை கொண்ட நிறுவனமாக இருந்து வரும் வங்கி, அதன் சேவையை பொதுமக்கள் பெற புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில்தான் தற்போது வங்கி சேவைக்கான புதிய சேவையை பிரபல […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான அசத்தலான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நவீன காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. காலத்திற்கு ஏற்றார்போல், நாமும் இருந்தால்தான் அனைவரும் நம்மை மதிப்பார்கள் என்பதற்காகவே புதிதுபுதிதாக தொழில்நுட்பங்களுடன் விலைக்கு வரக்கூடிய பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த வரிசையில், டிவி, பிரிட்ஜ், மொபைல் போன், ஏசி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் அடங்கும். ஆனால் இவற்றை சாதாரண சம்பளம் வாங்கக்கூடிய ஒரு சராசரி மனிதன் வாங்க நினைத்தால் […]
புதிய செக் புக் பதிவு செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கான புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், புதிய செக் புக் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் விரும்பும் முகவரியில் செக் புக்கை பெற்று கொள்ளலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இன்டர்நெட் பேங்கிங் மூலம் செக் புக் […]
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வங்கி சார்பில் வெளியாகியுள்ளது. சமீப நாட்களாகவே வங்கிகள் மக்களுக்கு தொடர் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக வங்கி பெயரை பயன்படுத்தி மெசேஜோ அல்லது காலோ வந்தால் அதை முடிந்த அளவிற்கு சூதானமாக கையாளவேண்டும். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் வங்கி தகவலையும், ஓடிடி மெசேஜ்களையும் பகிர வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எஸ்பிஐ தங்கள் வங்கி பெயரில் ஹேக்கர்கள் போலி […]
பிரதமரின் நிவாரணநிதிக்கு சுமார் ரூ.100 கோடி நிதியை வழங்குவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், எஸ்பிஐ ஊழியர்கள் 2,56,00 பேர் தங்களது 2 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், ” எங்கள் அனைத்து ஊழியர்களும் தங்கள் இரண்டு நாள் சம்பளத்தை PM CARES நிதிக்கு வழங்க முன்வந்திருப்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு பெருமை அளிப்பதாக கூறினார். இந்த […]
வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்போர் எப்போதும் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. அதை மீறி இருப்பு தொகை குறையும் பட்சத்தில் அதற்கான அபராதமும் விதிக்கப்படும். இதனால் எஸ்பிஐ கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்தனர். மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இதுபோன்ற விதிமுறைகள் காரணமாக வேறொரு […]
வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஸ்குமார் தெரிவித்துள்ளார் பெரிய நகரங்களில் ரூ.5000 மற்ற பகுதியில் ரூ.3000 வரையிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது கட்டாயமாக முன்பு இருந்தது. தற்போது வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியானதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
YES வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் பணம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என பாரத் ஸ்டேட் பேங்க் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். திவாலாகும் நிலைக்கு சென்று விட்ட YES வங்கி நிர்வாகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி மறு உத்தரவு வரும் வரை வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்பு தொகையில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. இந்த நிலைமை அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்குள் சரி […]
நிதி சிக்கலில் தவிக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாங்க முடிவு செய்துள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை […]
ATM சென்டரில் ரூ 200 எடுத்தால் ரூ 500 வந்தது சேலத்தில் வாடிக்கையாளரை குஷியில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம் SBI ATM_இல் வாடிக்கையாளர்கள் ரூ 200 வேண்டும் என்று எடுத்தால் ரூ 500 வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். இதனை தொடர்ந்து இந்த தகவல் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. விரைந்த வங்கி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ATM சாதனத்தை ஆய்வு செய்த போது அதில் 200 ரூபாய் பணம் வைக்கவேண்டிய […]
எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் நிகர லாபம் 48 சதவீதம் வரை சரிவை சந்தித்து ரூ.130 கோடியாக தொடர்கிறது. எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின், நடப்பாண்டு (2019-20) செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) நிதிநிலை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.130 கோடியாக திகழ்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.250.53 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் தற்போது ரூ.130 கோடியாக குறைந்துள்ளது.மேலும் பிரிமீயம் வாயிலாக ரூ.12,745.38 […]
பாரத ஸ்டேட் வங்கியானது மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைந்துவிட்டது. ஓய்வுபெற்ற மற்றும் வயது முதிர்ந்த பலர் வங்கிகள் தரும் வட்டியை தான் வாழ்வாதாரமாக கருதுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் ஒரு லட்சத்திற்கான முதலீட்டிற்க்கான வட்டி விகிதத்தை 3.50 லிருந்து 3.25 ஆக மாற்றி கால் சதவீதமாக குறைத்த நிலையில், இதர வங்கிகளும் இதனை பின்பற்ற உள்ள நிலையில் முதியவர்கள் கூடுதல் பங்கு சந்தை போன்ற வழிகளை நாட வேண்டிய […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேர் ஆபீ சர்ஸ் என்ற பிரிவின் கீழ் டெவலப்பர் , சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் , டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் , ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி மற்றும் சம்பளம் : டெவலப்பர் – 181 சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 47 டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 29 ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் – […]
சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்ததாக தொடர் குற்றசாட்டு பரவி வந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தொழில் செய்ய முனைவோருக்கு 5 கோடி ரூபாய் வரையிலான கடன் வழங்க ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் தயாராக உள்ளன. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு […]
வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது விஜய் மல்லையா SBI உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ருபாய் கடன் பாக்கியை திருப்பி செலுத்தாமல் இந்தியாவிலிருந்து வெளியேறி பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசாங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. ஆனால் மல்லையா தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்தக்கூடாது என லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று […]