Categories
Uncategorized

செப்டம்பர் 30-ந் தேதி தான் கடைசி…. உடனே இத பண்ணுங்க…. SBI அறிவிப்பு…..!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், […]

Categories

Tech |