அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் உடற் கல்வி கற்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பள்ளி அளவில் மாணவர்கள் பாட சுமையை குறைத்து அவர்களை உடல் தகுதியுடனும், ஆரோக்கியத்துடனும், மன அளவில் தனித்திறமையுடனும், ஆளுமை திறமையுடனும் தயார் படுத்துவதற்கு பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியமான […]
Tag: Schedule
5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடுட்டுள்ள அறிக்கையில், 5ஆம் வகுப்பிற்கான தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிவடைகிறது. இதில் ஏப்-15ஆம் தேதி தமிழ், ஏப்-17ஆம் தேதி ஆங்கிலம், ஏப்-20ஆம் தேதி கணக்கு ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன இதேபோல் 8ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறும். இதில் மார்ச்-30ஆம் தேதி தமிழ், ஏப்-2ஆம் தேதி […]
டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டது இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் […]
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பின் படி, 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் காலை10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு மதியம் 2 மணிக்குத்தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளைப் படிப்பதற்கும் விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்டவற்றை […]
உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துவிட்டதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது.எப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமென்ற கேள்வியும் எழுந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்ற வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆஜரான தேர்தல் ஆணையம் தரப்பில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் வரையறை பணிகள் நடைபெற்றதால் தேர்தல் கால தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது […]