வெள்ளம் புகுந்ததால் வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காய்பேட்டை கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் சேதமடைந்ததோடு, அங்கு மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 225 […]
Tag: School
பள்ளி வளாகத்திற்குள் நடைபெறும் சமூக விரோத செயல்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி கவுண்டன் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த பள்ளி மூடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பாதுகாப்பாக கேட் அமைக்கவில்லை. இந்நிலையில் பகல் நேரத்தில் அந்த பள்ளியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இது […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை போல், பள்ளி கல்லூரி தொடங்க அனுமதி அளிக்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமான […]
வருகின்ற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடங்களை திறக்க முடியாத நிலை உருவானதால் ஜூன் மாதம் […]
அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை தற்போது வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி […]
அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை தற்போது வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி […]
அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தளர்வுகளில் பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழகத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் வருகின்ற, அக்டோபர் 1 முதல் 10, […]
பெற்றோர்கள் அனுமதித்தால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு அட்மிஷனும், வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]
இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் அதற்கான அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில், தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் , அமைச்சரும் கூறுகையில், […]
சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திரு.வி.க. நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக […]
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை தான் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல்31 […]
ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். கடந்த வராம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவின் கேரளாவில் 3 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் […]
பெரம்பலூரில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் நேரடியாக காவல் நிலையம் சென்று ஒரிஜினல் துப்பாக்கி, வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றுவரும் 50க்கும் மேற்பட்ட எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நேரடியாக சென்று ஒரிஜினல் துப்பாக்கி வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். காவல் நிலையத்திற்கு வருகை தந்த குழந்தைகளை காவல் ஆய்வாளர் நித்யா என்பவர் வரவேற்று பூங்கொத்து, இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் […]
காஷ்மீரில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக சென்றுள்ளனர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் அப்பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டது. இதை முன்னிட்டு குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பின் பதற்ற சூழ்நிலை […]
பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டம் ஆலம்பாடி சாலையில் இருக்கும் அன்பு நகரைச் சோ்ந்தவா் மருதையா. இவரின் 32 வயதான மகள் ராஜலட்சுமி அங்குள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகின்றார். ராஜலட்சுமிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூா் பகுதியில் உள்ள காட்டுக்கோட்டகையைச் சோ்ந்த ராஜதுரை என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆகிய சில நாட்களிலே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக […]
கடலூரில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டுவதாக கூறி பொதுமக்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த கீரனூரில் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் சாதிய பாகுபாடு எங்களிடம் காட்டுவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை மாணவ மாணவிகள் […]
மேல்நிலைப் பள்ளியில் 1996ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூரில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் கௌடி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர் இளைய பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் 1996ஆம் ஆண்டு படித்த திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி தங்களது பள்ளி அனுபவம், கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாடங்களை […]
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். கென்யாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ககமிகா நகரில் தொடக்கப் பள்ளி ஓன்று உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 14 குழந்தைகள் […]
வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் வரைந்த ஓவியங்களைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கண்டு களித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இன்று ஒவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவியக் கண்காட்சியை பள்ளியின் நிர்வாக அலுவலர் குமரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒவியக்கண்காட்சியில் மாணவர்கள், ஆசிரியர்களால் வரையப்பட்ட இயற்கை காட்சிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், பழம் பெரும் நடிகர்கள், விலங்கினங்கள், […]
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜக தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட இருக்கின்றது. டெல்லியில் கல்லூரி மாணவிகளுக்கு […]
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பரபரப்பு, தனியார் பள்ளி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை, செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஸ்பாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல் காரணம் என்பது, அவரது உறவினர்கள் குற்றசாட்டு . மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் மாணவரின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது […]
நாகை அருகே மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ளும் முயற்சியாக நடுக்கடலுக்கு மாணவ-மாணவிகள் படகில் சென்றனர். பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் வெளி உலகில் நடக்கும் சம்பவங்களை அனுபவரீதியாக தெரிந்து கொள்வதற்காக பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியை தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக மீனவர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்காக நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மற்றும் கலசம் பாடி ஆகியோர் ஊர்களிலுள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கடலுக்குள் சென்றனர். நடுக்கடலுக்கு சென்ற அவர்களுக்கு […]
பள்ளிக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான புகாரில், இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசலடி தெருவில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள 30 அடி சாலை, கலைமணி என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி வாகனங்களுக்கு இடைஞ்சல் இருப்பதால், அந்த ஆக்கிரமிப்பை […]
தமிழகம் முழுதும் பொங்கல் பரிசாக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க இருக்கிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். ’ஏன் பள்ளிக் கூடம் போகலையா?’ என்று கிராமத்தில் ஒரு சிறுவனைப் பார்த்து முதல்வர் காமராஜர் கேட்டபோது, ‘பள்ளியோடத்துல கஞ்சி ஊத்துவாங்களா?’ என்று அந்த சிறுவன் காமராஜரைப் பார்த்துக் கேட்டான். அப்போதுதான் பள்ளிக் கூடங்களில் மதிய உணவு போட்டால் மாணவர்கள் அதிக அளவில் படிக்க வருவார்கள் என்ற சிந்தனை விதை […]
விடுமுறை முடிந்து பள்ளித் திறந்த அன்றே 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதத்தால் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு முன்பாக நடத்தப்படும் பயிற்சித் தேர்வுகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளான […]
தமிழகத்தில் மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பதற்கான தேதியை தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த தொடர் விடுமுறையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 2_ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாலும் , அந்த வாக்கு எண்ணும் […]
தமிழகத்தில் மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பதற்கான தேதியை தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த தொடர் விடுமுறையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 2_ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாலும் , அந்த வாக்கு எண்ணும் […]
திட்டமிட்டபடி நாளை 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் -துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாலும், ஒரு சில இடங்களில் […]
அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் […]
அரையாண்டு விடுமுறைக்குப் பின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி காரணமாக 4ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் […]
கர்நாடக பள்ளிகளில்’ பெல்’ முறையில் குடிநீர் குடிக்க அனுமதி வழங்கபடுகிறது…!! பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்ல, இதனால் உடல் ரீதியாக சில பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன.இந்த நிலையில் கேரளா மாநிலத்தில், குடிநீர் குடிக்க காலை மற்றும் நண்பகலில் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை கர்நாடக பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து கர்நாடகத்தில் […]
கர்நாடகாவில், அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறையை செயல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் தேவையான அளவு குடிநீரை பருகுவதில்லை என்றும், அதன் காரணமாக உடல் ரீதியில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாற்றுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவில், குடிநீர் குடிப்பதற்காகவே காலை மற்றும்மதியம் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை […]
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்றும் இதில் அரையாண்டு விடுமுறை முடிந்து 3ஆம் தேதி […]
வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில் தமிழகத்திலும் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தை மக்கள் மிக விமர்சையாக கொண்டாடி வரும் சூழ்நிலையில் தமிழகத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு நடனமாடியும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர். ஜிங்கிள் பெல்ஸ் என்ற பாடலுக்கு குழந்தைகள் நடனமாடியது பெற்றோர்களை […]
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 30-ந்தேதி வரை நடக்கவுள்ளது . இதில், 137 பாடப்பிரிவுகளின் பொதுத்தேர்வு பட்டியலை சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார் .அதில், 110 பாடப்பிரிவுகளுக்கான பரீட்சை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரையிலும் , 19வகையான […]
அரையாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானால் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைய உள்ளது. அரையாண்டு தேர்வுக்கு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் […]
கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளியில் 6மாணவர்களுக்கு 2ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் . கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது இங்கு மொத்தம் 6மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர் இவர்களுக்கு 2ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர் மேலும் பள்ளியில் சமையலர் ஒருவரும் பணி புரிந்து வருகிறார் மாணவ ,மாணவிகள் அதிக நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று கூறுகின்றனர் .மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 6 மாணவர்களுக்காக 2ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நிலை […]
ஆந்திராவில் 2 பள்ளி மாணவர்கள் ஆசிரியரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களால் மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு கால்களும் கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளி ஊழியர்களிடம் விசாரித்த போது, அந்த இரண்டு மாணவர்களும் அதீத சேட்டை செய்கின்றனர். ஆகவே கயிற்றால் கட்டி வைத்துள்ளோம் என்று பதில் உரைத்துள்ளனர். இதுகுறித்த காணொலிக் காட்சிகள் […]
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 10 , 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை திருத்தம் செய்து 20ஆம் தேதிக்குள் மண்டல அலுவலத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் விவரங்கள் தவறாக இருந்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்வு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ’வரும் 2020ஆம் ஆண்டு பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை வரும் 20ஆம் […]
திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி இடிந்து விழுந்தது. திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் இயங்கி வரும் ANM என்ற அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பக்கவாட்டு சுவர்கள் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் நனைந்து பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த பள்ளியின் கட்டிடம் திடீரென இடிந்து […]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 7 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகமும் , அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் . அதில் அவர் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் […]
டெல்டா மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்ந்து தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் , ஆந்திரா கடல் பகுதியில் நிலவி வருகிறது. அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த […]
நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]
கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை என்ற அறிவிப்பு வந்து கொண்டே இருக்கின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை […]
பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டிய கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், […]
கனமழை காரணமாக இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை என்று அந்தெந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான […]