தென்ஆப்பிரிக்காவில் பள்ளி மலக்குழிக்குள் தனது கைபேசியை தவறவிட்ட ஆசிரியர் மாணவனை எடுக்கச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளியில் லுபெகோகண்டேல் என்ற ஆசிரியர் தனது கைபேசியை பள்ளி மலக்குழிக்குள் தவறவிட்டுள்ளார். அதனை எடுக்க முடிவு செய்த ஆசிரியர் பள்ளியில் படிக்கும் மாணவனை அழைத்து எடுத்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு 13 டாலர் கூலி தருவதாகும் கூறியுள்ளார். ஆசிரியர் சொன்னதை கேட்ட மாணவன் மலக்குழிக்குள் கயிறுகட்டி இறக்கப்பட்டான். பின்னர் […]
Tag: school boy
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு சந்தோஷ் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். இந்நிலையில் கிருஷ்ணா கால்வாய்க்கு சந்தோஷ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். சந்தோஷ் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென நீரால் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிகழ்வை கரையிலிருந்து கண்டவர்கள் நீரில் குதித்து சந்தோஷை மீட்டு உடனடியாக திருவள்ளூர் […]
விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தாயின் சேலை இறுக்கி சிறுவன் மரணம் அடைந்தான். நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயம் அருகே இருக்கும் முதலியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் அண்டோவிஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 12 வயதில் ஆண்டோசப்ரின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். விளையாட்டு மற்றும் படிப்பில் படு சுட்டியாக இருந்த ஆண்டோசப்ரின் நேற்று விடுமுறை காரணமாக வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். தனது தாயின் […]
மிதிவண்டியில் பள்ளி சென்ற சிறுவன் தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான் .. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 14 வயதுடைய கார்த்திக் என்ற மாணவன் பள்ளிக்கு மிதிவண்டியில் செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை மிதிவண்டியில் பள்ளிக்கு செல்லும் வழியில் காமராஜர் சாலை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் போது ,அதே சமயத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த தனியார் மினி பேருந்து ஒன்று சிறுவனின் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் […]