Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. காரணம் என்ன….? அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சரியாக செல்லாத தீப குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் தீபகுமார் தலை வலியால் மிகவும் அவதிப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் படிக்க போகிறேன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோட்டூர்புரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிக்க போவதாக கூறி அறைக்குள் சென்ற ஹரிஹரன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஹரிஹரன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி…. தாய் கண்முன்னே மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் கண்முன்னே மகன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர்  இரட்டை டேங்க் 2-வது குறுக்கு தெருவில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஷ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் புழல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் கதிர்வேடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனுஷ்வரனின் மோட்டார் சைக்கிள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இழுத்து சென்ற ராட்சத அலை….. கரை ஒதுங்கிய மாணவரின் உடல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராட்சத அலையால் இழுத்து செல்லப்பட்ட மாணவரின் உடல் கரை ஒதுங்கி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் அக்பர் தனது நண்பர்களான யுவராஜ், சதீஷ்குமார், ரீகன், சேக், தமிழ், புருஷோத்தமன் போன்றோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து யுவராஜ், ரீகன், புருஷோத்தமன், அக்பர் ஆகிய 4 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது மற்ற 3 பேர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இழுத்து செல்லப்பட்ட நண்பர்கள்…. மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பருடன் குளித்து கொண்டிருந்த போது கால்வாயில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரனேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரனேஷ் தனது நண்பரான வேல் சரவணன் என்பவருடன் தொட்டிக்கலை என்ற இடத்தில் இருக்கும் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து கொண்டிருக்கும் போது நண்பர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னேன்… மாணவன் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத பெற்றோர்…!!

தாய் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மணக்காடு தெருவில் தலவாய்பட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் பாண்டி என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் பாண்டி பள்ளிக்கூடத்திற்கு சரியாக செல்லாததால் அவரது தாய் கார்த்திக் பாண்டியை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் பாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories

Tech |