Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது தெரிஞ்சா என்ன ஆகும்… திடீரென மாயமான சிறுவன்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தந்தையின் ஸ்கூட்டருடன் மாயமான சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாடு கண்டனூர் பகுதியில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு மற்றும் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு சூரிய பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுவன் தந்தையின் ஸ்கூட்டருடன் மாயமானதால் பாலன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |