Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

யாரும் இல்லை….”காலியான 1,706 ஆசிரியர் பணி” அரசு எடுத்த அதிரடி முடிவு…!!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவின் காரணமாக 1,706 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2018 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஆசிரியர் இல்லாமல் உபரியாக இருந்தக் காலிப்பணியிடங்களை, அரசிற்கு ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்கள் இல்லாமல் காலியாக உள்ள உபரிப் பணியிடங்களில், வரும் காலத்தில் ஆசிரியர்கள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”10th , 12th வினாத்தாள் தொகுப்பு விற்பனை” பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு …!!

பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் விற்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரே தொகுதியாக 60 ரூபாய்க்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட வரிசைக்கு வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் இணைந்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

“5, 8ஆம் வகுப்பு தேர்வு மையம்” புதிய அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதில் இருந்து வந்த குழப்பம் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கையால் நீக்கியுள்ளது. முதல் முறையாக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அமைக்கும் விவகாரத்தில் ஒரு முரண்பட்ட தகவல்கள்,  குழப்பங்கள் நிலவி வந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அப்போதிருந்த தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேதுராம […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் என்ன ? உங்க கட்டுப்பாட்டில் இல்லையா ? தளபதி ட்வீட் ….!!

பள்ளிக் கல்வித் துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு […]

Categories
கல்வி

வேறு மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தின் படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம்…!!

சி.பி.எஸ்.சி  பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ பதினோராம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.   2017 மற்றும்  2018 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அதே பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது  இதன் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு […]

Categories
Uncategorized

”விபத்தில்லா தீபாவளி எல்லையில்லா மகிழ்ச்சி” -பள்ளிக்கல்வித்துறை அட்வைஸ் …!!

இந்தாண்டு விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவதற்கு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கையில் கூறியுள்ளதாவது, “தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில் சில இடங்களில் மக்கள் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீவிபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகிறது. மேலும் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. இனி 600 மார்க் கிடையாது… 500 மார்க் தான்…!!

+1 மற்றும் +2 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்ணுக்கு நடந்து வந்த தேர்வு இனி 500 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுமென்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.குறிப்பாக 10 மற்றும் 12  வகுப்புக்களுக்கான ரேங்கிங் முறையை நீக்கியது மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கியது. அதை தொடர்ந்து 11 மற்றும் 12_ஆம் வகுப்பு_க்கு 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது தொடங்கி இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாட தேர்வு ஒரு பாடமாக மாற்றப்பட்டது […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”கைகளில் ஜாதி கயிறு” பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை…!!

பள்ளிகளில் மாணவர்கள் கையில் ஜாதி கயிறு கட்டும் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் புரட்சியாளர் புரட்சிக் கவிஞன் பாரதியார்.சாதி எனும் மாயம் குழந்தைகளை பாதித்து விட்டால் எதிர்காலத்தில் வளமான ஒரு சமுதாயம் உருவாகாது என்பதற்காகத்தான் அவர் அப்படி பாடினார் ஆனால் பாரதியின் இந்த கூற்றுக்கு நேரெதிராக நவீன வடிவில் சாதிக் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. உத்தரகாண்டில் உள்ள முசோரியில் IAS அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற்றது. அதில் தமிழக பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் தங்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”தமிழைவிட சமஸ்கிருதம் முதன்மையானது” முழுமையாக நீக்கி சுற்றறிக்கை ….!!

தமிழைவிட சமஸ்கிருதம் முதன்மையானது என்ற பாடத்திட்டம் முழுவதையும் நீக்கி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 1_ஆம் வகுப்பு முதல் +2 வரையிலான இந்த கல்வியாண்டின் பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை மாற்றியமைத்தது. இதில் பல்வேறு சர்சைக்குரிய கருத்துகளுடனும் , பிழைகளுடன் பாடத்திட்டம் இருந்தது சர்சையை ஏற்படுத்தி பல்வேறு கல்வியாளர்களின் விமர்சனத்துக்குட்பட்டது. இதையடுத்து பாடத்திட்டத்தில் இருந்த 19 பிழைகளை வரை நீக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சர்சையை ஏற்படுத்தியது +2 ஆங்கில பாடத்திட்டம். அதில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்ற அர்த்தத்தில் இருந்தது. இதை […]

Categories

Tech |