Categories
மாநில செய்திகள்

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தமிழக அரசிடம் வலியுறுத்தி மனு -மா. கம்யூ

 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து கல்வியாளர்களுடன் தமிழ்நாடு அரசு கலந்தாலோசிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே. பாலகிருஷ்ணன், 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அமைச்சரிடம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-”மாணவர்களுக்கு அனுமதி இல்லை” திடீர் எச்சரிக்கை …!!

அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதஉள்ள எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் (துவக்க அனுமதி பெற்று முதன்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் புதிய பள்ளிகள் உட்பட) அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஒரே அரசாணை…. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்…. மாஸ் காட்டிய கல்வித்துறை …!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”8ஆம் வகுப்புக்கு ஒரே பாட புத்தகம்” கல்வித்துறை அதிரடி

 வரும் கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு 2012-13 கல்வி ஆண்டிலும், 9,10ஆம் வகுப்புகளுக்கு 2013-14ஆம் கல்வியாண்டிலும் செயல்படுத்திட அரசு உத்தரவிட்டது. ஆனால் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING :இனி 3 மணி நேரம்…. ”மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி” ….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

பள்ளிகளில் பொது தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட 2.30 மணி நேரம் இனிமேல் 3 மணி நேரமாக ஒதுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”டெட்” தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தம் -பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!!!

”டெட்” தேர்வில் வெற்றி பெறாததால்,  அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியிலுள்ள  1500 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ”டெட்” தேர்வு எழுதாமல் 2014 – 2015 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.ஆனாலும் இந்த 5 ஆண்டுகாலத்தில் 1500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல்  உள்ளனர்.இதனால்  அவ்வாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும்  இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த 5 ஆண்டுகால அவகாசம் வரும்  ஏப்ரலுடன் நிறைவடைய உள்ளது .அதனால்  தேர்ச்சி […]

Categories

Tech |