திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திட்டமிட்டபடி நாளை 9 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பிற வகுப்புகளையும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அளவில் பள்ளி கல்வித்துறை 3 வது இடத்தில் இருந்து […]
Tag: school reopen
தமிழகத்திலுள்ள பள்ளிகளை பொங்கல் விடுமுறைக்கு பின்னர் திறக்க பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது என்பதால் பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து 2 நாட்களாக பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை நடத்தியது. இந்த சூழலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடி வகுப்பிற்கு அனுப்ப சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முதல்வர் […]
கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் 9 மதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. கென்யா நாட்டில் நைரோபி நகரில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்தாலும் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆபிரிக்க நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. கொரானா வைரஸ் சீனாவில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் வைரஸ் நாடுகளில் பரவ தொடங்கியது. அதிலும் கென்யாவில் மார்ச் மாதத்திற்குப் பின்னரே பரவியது. இதனிடையே […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ நிபுணர் குழுவினர் உடனான சந்திப்பை தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் பள்ளி கல்வித்துறை […]
காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பதற்றமான நிலை காணப்பட்டதால் மாநிலம் […]