Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நண்பரிடம் பிரச்சனை செய்கிறாயா…? மாணவனை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் 18 வயதுடைய மாணவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கூடலூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவரிடம் சிலர் எங்களது நண்பரிடம் பிரச்சினை செய்கிறாயா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மாணவரை இரும்பு […]

Categories

Tech |