Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கனவு மெய்ப்பட நிகழ்ச்சி -பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்பு..!!

“புதிய தலைமுறையின் கனவு மெய்ப்பட நிகழ்ச்சி சாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது”       விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொட்டிலொன்பன்பட்டி விளக்கில் உள்ள எம்.எம் வித்தியாசாரம் பள்ளியில் புதிய தலைமுறை கனவு மெய்ப்பட நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை புதிய தலைமுறையும், எம்.எம் வித்தியாசாரம் தனியார் பள்ளியும்  சேர்ந்து நடத்தினார்கள். இந் நிகழ்ச்சியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். மேலும் தனியார் பள்ளியில் நடந்த  இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பு முறை  மற்றும் உணவு பழக்க வழக்கங்கள்  குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. புதிய தலைமுறையின் […]

Categories

Tech |