தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tag: schools
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது செப்., 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், ஆன்லைன் கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்குகிறது.. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது.. இதில் 1.74 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தற்காலிக அட்டவணையை கலந்தாய்வு நடக்கும் தொழில்நுட்ப இயக்ககம் வெளியிட்டுள்ளது.. அதன்படி தரவரிசை பட்டியல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதலில் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 24ம் […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து. அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகளில் முனைப்பாக செயல்பட்டு வரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில, 10, 11, 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியீடப்படும். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் […]
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து எந்த விதமான முடிவுக்கும் தமிழக அரசு வரவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஒருவேளை அரசு தேர்வுகளை நடத்த உத்தரவிட்டால் தேர்வுகளை […]
தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 114 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 5 கோடியில் 25 அரசு துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 30 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 55 கோடி செலவில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என 1,890 பள்ளிகளில் […]
கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார். சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]
கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறை விடப்பட்டது. பின்னர் கடந்த வாரம் சில இடங்களில் மழை பெய்து வந்தது. தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை அடுத்து தர்மபுரி மாவட்டத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை […]
கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை என்ற அறிவிப்பு வந்து கொண்டே இருக்கின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை […]
தொடர் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமைழையானது தொடங்கி பெய்து வருகின்றது. கடந்த 3 நாட்களாகவே தமிழகம் முழுவதுமே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது இதன் காரணமாக அங்குள்ள குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் கையில் ஜாதி கயிறு கட்டும் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் புரட்சியாளர் புரட்சிக் கவிஞன் பாரதியார்.சாதி எனும் மாயம் குழந்தைகளை பாதித்து விட்டால் எதிர்காலத்தில் வளமான ஒரு சமுதாயம் உருவாகாது என்பதற்காகத்தான் அவர் அப்படி பாடினார் ஆனால் பாரதியின் இந்த கூற்றுக்கு நேரெதிராக நவீன வடிவில் சாதிக் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. உத்தரகாண்டில் உள்ள முசோரியில் IAS அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற்றது. அதில் தமிழக பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் தங்கள் […]
கனமழை காரணாமாக நீலகிரியில் உள்ள மூன்று தாலுகா பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெய்த மழையால் ரோடுகளில் தண்ணீர் வெள்ளப்பெருக்காக ஓடி காட்சி அளித்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]
இலங்கையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படுகின்றன. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது . கடந்த ஈஸ்டர் அன்று தேவாலயங்களிலும் , விடுதிகளிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்ததையடுத்து போலீசாரும் ராணுவத்தினரும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் பள்ளி வளாகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர் . சோதனைக்கு பின் , ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவித்த தெரிவித்த நிலையில் பள்ளிகளைத் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது .போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர், அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில், 92.54 சதவீதம் பெற்று 15வது இடத்திலும், பத்தாம் வகுப்பில் 93.5 சதவீத தேர்ச்சி பெற்று 25 வது இடத்திலும் தேனி மாவட்டம் உள்ளது . தேர்ச்சி சதவீதம் குறைந்தற்க்கு காரணம் கண்டறிய அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் அல்லிநகரத்தில் நடந்தது. […]
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வு முடிந்தநிலையில் . இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2விற்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம் நிறைவு பெற்றது . இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில் இறுதி தேர்வை முடிக்க பள்ளிக்கல்விதுறை உத்தரவுவிட்டனர். அந்த உத்தரவின்படி 1 முதல் 9 […]