அறிவியல் ரீதியாக பூக்களின் பெயர்களை 60 நொடிகளில் சொல்லி, உலக சாதனை முயற்சியில் தனியார் பள்ளி மாணாக்கர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜபிரபு, பிரவீனா தம்பதியினர். இவர்களுக்கு ஆதவ் என்ற மகனும் அவந்திகா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். ஆதவ் யு.கே.ஜி. வகுப்பும், அவந்திகா 5-ஆம் வகுப்பும் படித்து வருகிறார். ஆதவ் 49 டிஸ்னி கார்டூன் கதாபாத்திரங்களையும், 49 உலக இசைக்கருவிகளின் பெயர்களையும் […]
Tag: #Schoolstudents
தரங்கம்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று 11ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு படிக்கும் 126 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இவ்விழாவில் சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் ராஜாராமன், பள்ளி தலைமை ஆசிரியர், […]
அரியலூரில் டாஸ்மார்க் கடையை மூட கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ளது உடையவர் தீயனூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவின்பேரில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டபோது, விக்கிரமங்கலத்தில் இருந்த டாஸ்மாக் கடை உடையவர் தீயனூர் மாற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையானது செங்குழி பெருமாள், தீயனூர் மலை மேடு பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது.பொதுமக்கள் இதனால், இப்பகுதிக்கு பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ […]
அரசு பள்ளி சேதமடைந்ததால் கோவிலில் வைத்து கற்றுக்கொடுக்கப்படும் கல்வியை கற்க பருவமடைந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி கூடம் மிகுந்த சேதமடைந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. அதே பள்ளியறையில் வகுப்புகள் தொடர்ந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று அருகில் உள்ள […]
நாளை நான் முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை விதித்து உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்க உள்ள நிலையில், பள்ளியின் முதல் நாளே பஸ் பாஸ், புத்தகம் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாணவிகள் இறுக்கமான மேலாடைகள் மற்றும் லெக்கின்ஸ் போன்றவற்றை அணிந்து பள்ளிக்கு […]