Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மிகவும் ஆபத்தான எறும்புகள்” விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கரந்தமலை அடிவார தோட்டங்களில் இருக்கும் செடி, கொடிகளில் விஷ எறும்புகள் இருக்கிறது. இதனால் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கரந்தமலை பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த வகை எறும்புகள் மிகவும் அபத்தானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, […]

Categories
உலக செய்திகள்

தாமாக மூடிக்கொண்ட ஓசோன் படல துளை – விஞ்ஞானிகள் தகவல் …!!

ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ராட்சத துளை தானாகவே மூடிக் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் போன்ற தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் பூமியை தாக்காமல் தடுக்கும் இயற்கை அரணாக இருப்பது தான் ஓசோன் படலம். பூமியை சுற்றி இருக்கும் ஓசோன் படலமானது சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க பெரிதும் உதவி புரிகின்றது. ஆனால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைட், வாகனங்களிலிருந்து வரும் புகை உள்ளிட்டவைகள் ஓசோன் படலத்தை பாதித்து ஆங்காங்கே […]

Categories
பல்சுவை

“உலகம் அழிவு” 3 நாட்களுக்கு ஒன்று சேரும் 6 கிரகங்கள்…… ஜோஷிய கூற்றுக்கு விஞ்ஞானிகள் பதில்….!!

இன்று முதல் 3 நாட்களுக்கு ஆறு கிரகங்கள் ஒன்று சேரும் வரையில் அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  தனுசு ராசியில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை சூரியன் சந்திரன் குரு சனி புதன் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வை பெறுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அறிவியல் பூர்வ ஆதாரம் ஏதும் இல்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

நிலவை ஆராய்ந்து சந்திரயான் 2 கொடுத்துள்ள புது அப்டேட்….!!

நிலவின் மேற்பரப்பிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியை அளவிடும் வகையில் சந்திரயான் 2 புது படத்தை அனுப்பியுள்ளது. நிலவின் மேற்புறத்தை ஆராயும் வகையில் இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை மாதம் அனுப்பியது. நிலவின் தென்பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2, கடைசி நேரத்தில் லேண்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.லேண்டர் தரையிறங்குவதில்தான் தோல்வி ஏற்பட்டதே தவிர, ஆர்பிட்டார் எனப்படும் வட்டமடிப்பான் தொடர்ந்து நல்ல முறையிலேயே செயல்பட்டுவருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நிலவின் மேற்பரப்பில் தனது […]

Categories
தேசிய செய்திகள்

சந்திரயான்-2 மிகப்பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது-நாசா முன்னாள் விஞ்ஞானி பாராட்டு

சந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்க இருப்பது மிக பெரிய சாதனை என்று நாசா_வின்  முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டிள்ளார். கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பில்  இருக்கும் பள்ளங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”நிலவின் 2_ஆவது புகைப்படம்” வெளியிட்டது சந்திராயன்-2 ..!!

தற்போது நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 நிலவை இரண்டாவது புகைப்படம் எடுத்திருக்கிறது.  கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது.அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம் நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-2…!!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் 23 நாட்களாக சுற்றி வந்த விண்கலம் கடந்த புதன்கிழமை அப்பாதையில் இருந்து விலகி  நிலவை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. […]

Categories
உலக செய்திகள்

“பலவருட ஆராய்ச்சி வெற்றி”இதயத்தின் நுண்ணிய செயல்பாடுகளை கண்டறிய முப்பரிமாண சோதனை..!!

இதயத்தின் நுண்ணிய செயல்பாடுகளை கண்டறியும் விதமாக இதயத்தை முப்பரிமானத்தில் பார்க்கக்கூடிய பரிசோதனை நடைபெற்று வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஆராய்ச்சியாக பேசப்படும் இதயத்தை முப்பரிமாணத்தில் பார்த்து பரிசோதனை செய்யும் முயற்சியை விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர். Strem செல் என பெயரிடப்பட்ட இந்த பரிசோதனையில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஹைட்ரோஜெல்களின் மூலம் மார்பு பகுதியை தடையின்றி ஊடுருவி ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பரிமாணத்தில் பார்ப்பதன் மூலம் இதயத்தில் உள்ள நுண்ணிய பாகங்களை கூட ஆராய முடியும் என்று விஞ்ஞானிகள் […]

Categories
தலைவர்கள் பல்சுவை

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் நினைவு நாள் இன்று ……

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி,  அப்துல்கலாம்  அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும் . இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான திரு. அப்துல்கலாம் அவர்கள்  அக்டோபர் 15, 1931 ம்  ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில்  தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த கலாம், […]

Categories
தேசிய செய்திகள்

“சந்திராயன்-2″நாடே பெருமை கொள்கிறது… பிரதமர் நரேந்திர மோடி மனம் நெகிழ ட்விட்…!!

சந்திராயன்-2 ஆராய்ச்சியால் இந்திய  நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. அதன்படி போனமுறை தொழில்நுட்ப கோளாறுகளால் நிறுத்தி வைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஆனது, கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விண்ணில் ஏவுவதற்கும் தயாராகியது. இதையடுத்து இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து GSLV மார்க்-3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதை காண பொதுமக்கள் ஆர்வமுடன் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளுக்கு வருகை தந்தனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ மட்டுமல்ல… இந்தியா மட்டுமல்ல… உலகமே காத்திருந்தது…. சிவன் பேட்டி …!!

சந்திராயன் 2 வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல , இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம்  2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.பின்னர் 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி வட்டப் பாதையை சென்றடைந்தது. இதைத் […]

Categories
தேசிய செய்திகள்

“விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2 ” கைதைட்டி மகிழ்ந்த விஞ்ஞானிகள் …!!

சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிந்து கொண்டாடினர். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம்  2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. அப்போது அங்கு கூடி இருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர் விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி […]

Categories
உலக செய்திகள்

“படிப்படியாக சுருங்கும் நிலவு” நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!

சந்திரனின் மேற்பரப்பு படிப்படியாக சுருங்கி வருவதாக விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் கூறியுள்ளார்.   பல்வேறு நாடுகள் நிலவை பற்றி ஆராய்சிகள் மேற்கொண்டு புது புது தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ ஆராய்ச்சி மையம் கடந்த 1969 மற்றும் 1977_ம் ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ விண்கலன்கள் சந்திரன் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தகவல்களை வெளியிட்டுள்ளன.   இந்த விண்கலன்கள் மேற்கொண்ட ஆய்வு மூலம் நிலவின் மேற்பரப்பு சுருங்க தொடங்கியுள்ளது  என தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் நிலவின் மேற்பரப்பில் ஏற்படும் நிலநடுக்கமும், […]

Categories

Tech |