Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய அசத்தல் கார் … இந்த கார் வாங்குறது கஷ்டம்பா ..!!

இந்தியாவின் ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கோடியக் கார்ப்பரேட் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்கோடா நிறுவனம் புதியதாக கோடியாக் கார்ப்பரேட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் விலை ரூ. 32.99 லட்சம் என நிர்ணயம் நிர்ணயித்துள்ளது. இந்த காரானது அந்நிறுவனத்தின் ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 2 லட்சம் குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாகா இந்த புதிய கார்ப்பரேட் எடிஷன் மாடல் காரானது இந்திய சந்தையில் ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனைக்கு […]

Categories

Tech |