Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டி.வி.எஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் … மிரட்டி விடும் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரை  அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விலை ரூ. 62,995 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.  இந்த ரேஸ் எடிஷன் என்டார்க் ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடலில் அழகிய கிராஃபிக்ஸ், மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டி.வி.எஸ். நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் … அசத்தல் அம்சத்துடன் இந்தியாவில் அறிமுகம் ..!!

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிஷனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷனின் விலை ரூ. 44,332 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகள் விற்பனையை கொண்டாடும் வகையில் இந்த புதிய  மேட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் கோரல் மேட் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஹீரோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் … களத்தில் அதிரடி விற்பனை..!!

ஹீரோ நிறுவனம் தனது புதிய படைப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ஆப்டிமா இ.ஆர். மற்றும் நிக்ஸ் இ.ஆர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின்  முறையே ரூ. 68,721 மற்றும் ரூ. 69,754  என அந்நிறுவனம்  நி்ர்ணயம் செய்துள்ளது . மேலும் இந்த புதிய ஸ்கூட்டர்கள் ஹீரோ பிராண்டின் ஹை-ஸ்பீடு சீரிஸ் பிரிவில் கிடைக்கிறது . இந்நிலையில் இரு ஸ்கூட்டர்களும், ஸ்டான்டர்டு மாடல்களில் வழங்கப்பட்டதை போன்றே  எலெக்ட்ரிக் மோட்டார்களை  வழங்கியுள்ளது […]

Categories

Tech |