விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாளாகவே இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். இன்று பணவரவு கூடும். உடல்சோர்வு மட்டும் கொஞ்சம் இருக்கும். கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை கொஞ்சம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும், நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று மாணவ செல்வங்கள் […]
Tag: scorching
இன்றைய பஞ்சாங்கம் 08-022020, தை 25, சனிக்கிழமை, இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. மேஷம் ராசி அன்பர்களே: இன்று உங்கள் பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும் . பணியில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படக் கூடும் . வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் உண்டாகும் . இன்று பணப்பிரச்சினை குறைய வாய்ப்பு உள்ளது . ரிஷபம் ராசி அன்பர்களே : இன்று உங்கள் […]
விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உங்களுடைய சுய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள் பொது விஷியங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும் , வியாபாரம் செழிக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், கூடுதல் சொத்துக்களை வாங்க திட்டமிடுவீர்கள். இன்று பிள்ளைகளின் வளர்ப்பின் மீது கவனம் இருக்கட்டும் , உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மாத்திரை செலவினங்கள் குறையும். அதாவது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் […]