Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசி…. மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்….. பணத்தட்டுப்பாடு நீங்கும்…..

விருச்சிகம் ராசி நேயர்கள்… இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நேற்றுய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள் அன்றாடப் பணிகல்    நன்றாக அமையும் அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும். இன்று பணத்தட்டுப்பாடு நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும் அவசர முடிவுகள் எடுப்பதை தயவுசெய்து தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் ஏற்படும் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இன்று உடல்நிலையை அவ்வப்போது கவனித்து […]

Categories

Tech |