”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா”- வுக்கு தொடர்புடையவர்கள், தொடர்புடைய பகுதிகள் என 8 மாநிலங்களிலேயே நேற்று சோதனை நடைபெற்றது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத்தவிர துணை ராணுவத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களிலே பாதுகாப்பு பணியிலே ஈடுபட்டிருந்தார்கள். டெல்லியை பொருத்தவரை நிசாமுதீன், ஜாமியா நகர் போன்ற இடங்களிலே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல சோதனை நடைபெற்ற மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா ஆகிய […]
Tag: sdpi
பி.எஃப். ஐ அமைப்புக்கான தடை ஐந்தாண்டுகளுக்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பி எஃப் ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு.பாப்புலர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அதன் துணை அமைப்புகளை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தினுடைய அலுவலகங்களிலும், அதனுடைய தலைவர்களின் வீடுகளிலும் NIA ( தேசிய பாதுகாப்பு முகமை ) […]
நாடு முழுவதும் என்.ஐ.ஏ மீண்டும் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் என்.ஐ.ஏ தொடர்ந்து தனது சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் என பதற்றமான சூழல் நிலவினாலும், நேற்று என்.ஐ.ஏ உடைய சோதனை முற்றிலும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ என்று சொல்லக்கூடிய பாப்புலர் […]
நாடு முழுவதும் என்.ஐ.ஏ மீண்டும் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் என்.ஐ.ஏ தொடர்ந்து தனது சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் என பதற்றமான சூழல் நிலவினாலும், தற்போது என்.ஐ.ஏ உடைய சோதனை முற்றிலும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பேனா வழங்கிய தினேஷ் என்ற வாலிபர் மீது SDPI அமைப்பு புகார் அளித்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பேனா மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். குடியுரிமை […]
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்களின் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த sdpi கட்சியை சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல் மற்றும் வடகரை பகுதி நகர பொருளாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் வடகரைபகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்றைய தினம் இவர்கள் வீட்டு முன்பு இருந்த இரு சக்கர வாகனங்களான டிவிஎஸ் ஜுபிடர், splendor plus வாகனங்களை மர்ம நபர்கள் […]
அமமுக_வுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியத்தை எடுத்து பரிசுப்பெட்டி சின்னம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது… நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய […]
அமமுக சின்னம் பரிசுப்பெட்டி இல்லை இது ஒரு காலிப்பெட்டி என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை வழங்கியது. இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தது. தேர்தல் இருப்பவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தான் இருப்பார்கள் மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்றால் 47 ஆண்டுகாலம் எந்த சின்னம் அவர்களுக்கு முகவரி கொடுத்ததோ எந்த சின்னம் அவர்களுக்கு வாழ்வு கொடுத்ததோ , எந்த சின்னம் […]
நாடாளுமன்ற தேர்தலுக்கு அமமுக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அதை தேர்தல் […]